உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார மஞ்சரி, கீர்த்தன மஞ்சரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ມຸທິ່ຄຸສູງູ ம்ை செழிக்கவிளக்கும் பரிவுடையார்பாசிப் பட்டினத்தாரே.

தெரிவுடைன்

தாசனுக்குற்ற சலகோயனைத்தும் மோசனமாகவு மூதறிஞோர்க ணேசமுலாவவு நீக்கவுமாயைப் பாசமெலாம்பாசிப் பட்டினத்தாரே.

சிராட்டிகிற்குஞ் சிறுமியர்மையற் போராட்டிலேதடு மாறதென்புத்தி ரோட்டிறத்தினர் நீக்குவி.ொன்றே

பாராட்டினேன் பாசிப் பட்டினத்தானே.

தண்ணருளுக்துணை புந்தந்திருக்க வெண்ணையுஞ்சீனியும் விக்குமென்பார்போன் மண்ணையான் வாடி மயங்குவதேனே - பண்ணை மிகும்பாசிப் பட்டினத்தாரே.

வையகவாழ்வை மறுக்கப்படாத மெய்யென்றுமுன்றகி விண்டாத்துற்றேன் கையென்றெனத் தள் வளிபாதாதரித்தும் பையலையாள்பன்சிப் பட்டினத்தாரே.

முடிந்தது.

முத்துப்பேட்டைப் பதிகம்.

பண். கெளசிகம்,

கற்றப்பெற்றிருக் குங்குனமானது

கட்ப்ேபட்டெர்ரு தன்மையினுயெனைச்

சுற்றுப்பட்டன வாகிய தீங்கெலாக்

தொட்டுக்கெட்டு விடாசுருள்செய்திசாம்

பற்றுப்பற்றென வைங்கவாஞ்சையிம்

பட்டுப்பட்டுலை யாவழிகாட்டுதன்