2. மொழி மரபு 34. குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்(கு) ஆவயின் வரூஉ மகர மூர்ந்தே I பா.வே. 1. ஆவையின் - சுவடி 10:53, எழுத்துப்பிழை, வ> வை of 5 புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2
- E நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும்
குற்றிய லுகரம் வல்லா றுார்ந்தே. 3 37 இடைபடிற்'குறுகு மிடனுமா ருண்டே' கடப்பா டறிந்த புணரிய லான 4 பா.வே. 1. இடர்ப்படிற் - சுவடி 1053 எழுத்துப்பிழை 2. பதிப்பு 77 இன் இடனுமாறுண்டே என்பதுவும், 87 இன் இடனுமா குண்டே என்பதுவும் அச்சுப்பிழை யாகலாம். 38 குறியதன் முன்ன ராய்தப் புள்ளி (ய்) ■ ■ ... I - உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. 5 5 - :7 இன் வல்பெறன் என்பது அச்சுப்பிழை. 39 சறியன் மருங்கினு மிசைமை தோன்றும் ር ா - தை- பதிப்பு77 ஈரியன் எனத் திருத்தி விளக்கம் தருகிறது. இதற்கு க = -றிைல்லை. மேலும் தி.வே.கோ. இதனை ஏற்கவில்லை. 1. மருங்கினிசைபை - சவடி 1053 பிழை. எச்சவும்மை விடுபட்டது.