I O எழுத்ததிகாரம் 40. உருவினு மிசையினு மருகித் தோன்றும் மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா (வ்) ஆய்த மஃகாக் дипте ПеU LIIITELIT. பா.வே. 1. உருபினு - சுவடி 1052, பதிப்பு 47 சுவே. பிழை. 41. குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்த'குற் றெழுத்தே பா.வே. 1. தின்பினொத்த - சுவடி 1053 42. ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற் கு) இகர வுகர மிசைநிறை வாகும். பா.வே. 1. வென்று என்பது பதிப்பு 87 இன் அச்சுப்பிழை. 43. நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. 44. குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. 45. ஒரெழுத் தொருமொழி யிரெழுத் தொருமொழி (ய்) இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. 46. மெய்யி னியக்க மகரமொடு சிவனும்'. பா.வே. 1. பதிப்புகள் 47, 53 இரண்டிலும் நிலையல் எனச் சு. வே. 47. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மான மில்லை. பா.வே. 1. மெய்நிலை - சுவடி 1052, 1053 சந்திப்பிழை IO II 12 Io 14
பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/45
Appearance