மொழி மரபு 13 55. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத்' தோன்றும்." 23 பா.வே. 1. மெய்பிறத் - சுவடி 1053 எழுத்துப்பிழை. j7. ஒரள பாகு மிடனுமா ருண்டே தேருங்'காலை மொழிவயி னான. 24 பா.வே. தேர்ங் - சுவடி 1053 எழுத்துப்பிழை 58. இகர யகர மிறுதி விரவும். 25 55. பன்னி ருயிரு மொழிமுத லாகும். 27 5 0. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. 27 6 I. கதந பமவெனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. 28 G2. சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐ ஒளவெனு மூன்றலங் கடையே'. 29 G3. உஊ ஒஒ வென்னு நான்குயிர் வஎன் னெழுத்தொடு வருதல் இல்லை. o, 曹 அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐயெள நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என இந்நூற்பா இருந்திருக்க வேண்டுமெனப் பதிப்பு 19 கருதும். இதனை யடுத்துப் பதிப்பு 28 இல் அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஒளவெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என ஒரு மிகை நூற்பா உள்ளது.
- பதிப்பு 30 இல் இந் நூற்பாவிற்கு "அவைஒள என்னும் ஒன்றலங் கடையே என்ற பாட வேறுபாடும் உள்ளது" எனப் பாவாணர் எழுதுகிறார். ஆனால் எந்தச்
சுவடியிலும் பதிப்பிலும் இப் பாடம் காணப்பெறவில்லை. இது அவர் திருத்தம். சுவடி 1053 இல் இரண்டாம் அடி இல்லை - பிழை, விடுபாடு.