உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் பிறப்புவளர்ப்பும். ... ..வாழ்க்கையும் 5 சிறிதும் துன்பம் நேருதல் .ட தென்றும் எண்ணுவார்; அதன்பொருட்டுக் கடவுளேயும் வேண்டுவார். பாலகிருஷ்ணஜோ ைதம் முத்த புதல்வியாருக்கு ஏழுவயதிலேயே திருமனை ம் நிகழ்த்திவிட்டார். அவருக்கு அடுத்தவராய ஆனந்திபாய்க்கு ஒன்பதாம் வயதில் திருமணம் நிகழ்ந்தது. இவ்விருவரினும் இளையவராய பார்வதி பய்க்கு வயது திைென்றுகியும் திருமணம் கடைபெறவில்லே. அவ் வம்மையார் கல்ல உடற்கட்டு வாய்ந்தவராக்லின் அவர் தமக்குரிய வயதிற்குமேல் முதியராய்த் தோன்றினர். அவ்வூரில் உள்ள பெண்கள் நம் அம்மையாரின் அன்னே யை நோக்கி, ஏன் அம்மா, உங்கள் குழங்தையை இப்படியா வைத்துவிடுவது! யாரேனும் ஒருவருக்குக் கொடுத்து உங்கள் கடமையைப் போக்கிக் கொள்ளலாகாத ?' என்று கவலே தோன்றக் கூறுவர். ப்ே போது பார்வதிஅம்மையார் தம் கிலேயினை நினைந்து பெரிதும் வருந்துவார். ஒருநாள் ஒர் அம்மையார் வந்து, கோவாககளில் உள்ள ஓர் இளைஞருக்குப் பெண் தேவையாம். உங்கள் பrர்வதியை அவ் விளைஞருக்குக் கொடுக்கிறீர்களா?” என்று பர்வதியின் அன்ஃனயrரைக் கேட்டார். பி றகு அவ் வம்மையார், நீங்கள் குலம் கோத்திரம் ஒன்றுமே பார்க்க வேண்டியதில்லை. எல்லாம் பொருத்தமாகவே இருக்கும். ஆல்ை அவர் மிக்க ஏழை ; தாய் தந்தை யற்றவர் ; கோவாங்களில் உள்ள கப்பல்துறைமுகத்தில் அவருக்கு வேலே; மாதம் 15 ரூபாய் சம்பளம்; குணம்