அம்மையார் பிறப்பு வளர்ப்பும். .....வாழ்க்கையும் 7 பதினுன்கு வயசுவரையில் பர்வதிபாய் தம் பெற்ருேர்விட்டிலேயே இருந்துவந்தார். பிறரு ஒரு கல்ல நாளில் அதவலே என்னும் பெயருடைய அவ் விளேஞர் மறுபடியும் விடுமுறை பெற்று வந்து, மும் அம்மை யாரைக் கோவாநகருக்கு அழைத்துச்சென்டும். அந்த ஊரில் பாலாஜி பாஸ்கா ஜோஷி என்பவர் தம் மனைவியாராய இாமாபாய் என்பவருடன் ஓர் இல்லத்தில் குடி யிருந்துவந்தார். பார்வதிபாயின் கணவருக்கு அந்த ஜோஷி பெரிதும் நட்புரிமை பூண்டவர். வேறு துணே யின்மையானும், பொருட்சிக்கனம் ஆதலானும் அந்த ஜோஷியின் வீட்டிலேயே 5ம் அம்மையாரும் அவர்கணவரும் தங்கி ஒரே துடும்பமாக இருந்து காலங்கழிக்கக் கருதினர். ■ தம் கணவனும் சிது சிறிதும் விருப்பம் இல்லாதிருந்தும், பின்னர்ப் பழகப்பழக அவர்தம் குனகலம் பலவும் கண்டு, பார்வதிஅம்மையார் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆதலின், அவர்தம் இல்லறவாழ்க்கை மிக்க இன்பமாகவே கழிந்துவந்தது. இரமாபாயும் பார்வதிபாயும் உடன்பிறந்தவர்போன்று உள்ளம் கலந்து உறவாடிவந்தனர். சோறு சமைத்தலையும் பிறவேலைகளேயும் அவர்கள் முறைவைத்துக்கொண்டு புரிந்துவந்தனர். அவர்களுக்குள் சண்டை சச்சரவு சிறிதும் நேர்ந்ததில்லை. பாஸ்கரஜோஷியும் அதவலேயும் அவ்விதமே தம் கட்புமுறையில் சிறிதும் குன்ருது பழகிவந்தனர். --
- இந்த அம்மையார் வேறு, பண்டிதை இர மாபாய் அம்மையார் வேறு.