உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்திபாயும் அவர்தம் புசமுறை வாழ்க்கையும் 23 அனுi. இயானடேபோன்ற சீர்திருத்தஅறிஞர்கள் பலர் வந்து குழுமியிருக்க, மிக்க சிறப் போடு கி. பி. 1893-ஆம் ஆண்டு மார்ச்சு ஒன்பதும் நாள் பெரியார் கார்வே அவர்கட்டும் ஆனந்திபாய்.அம்மையாருக்கும் இனிதே திரு பணம் க.தேறியது. | இந்த கெ). கெவே அறிருர் பலரும் ஆதரித்தனர். | |த்திரிகைகள் | || || || || o 1) எழுதின. வைதிகக் கொள்கையில் பெருவிருப்புடைய பெரியார் திலகரும் இதனே ஆதரித்தார். ஆனால், முருட் ,தியில் இருந்தவர்களும், தேவ்ருக் கிராமத்தில் இருந்தவர்களும் இதனேச் சிறிதும் வற்றுக்கொள்ளவில்லே. திருமணம் செய்துகொண்ட அவ் விருவரும் தம் ஊரில் எத்தகைய நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளுதல் ஆகாது என்று வறிவிட்டனர். தம் பெண்கினத் திருமணம் செய்துகொடுக்க பாலகிருஷ்ண ஜோவியைத் தம் குலத்திவிருங் , விலக்குதல் வேண்டும் என்று கூறினர். அவர்வீட்டுக்கு வந்த வேலையாளும் செல்லுதல் கூடாதெனத் தடுத்தனர். பாலகிருஷ்ண ஜோஷி முதலில் ஒராண்டு இத்தகைய கடைகளால் பெரிதும் துன்பமுற்ருர் நூறு ருபாய் செலவுசெய்து அவ்வூரில் உள்ள கோயிலைப் புதுக்கியபின்னரே அவருக்கு அவ் விடையூறுகள் ஒருவrறு நீங்கின. ஆயினும் ஆனந்திபாயை அவர் மறுபடியும் போய்ப் பார்ப்பதற் கில்லாமலேயே இருந்தார். கம் பெரியார்கார்வேயின் வீட்டாரும் ஆனந்திபாயையும் கார்வேயையும் நீக்கிவைத்தார்கள். கார்வே தம் ஊருக்குச் செல்ல முடியாமல் இருந்ததைக்குறித்துர் சிறிதும் வருந்தவில்லை. தம் அன்னையாரைப் பார்ப்