ஆரம்பப்பள்ளியாசிரியை 35 டங் கற்பிக்கக் கர் , ஆபிரியையாக மாற்றுதல் அருஞ் செயலே அன் முே 1 பார்வதிபாய் தம் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மயமும், கார்வே பெரியார் தம் கல்லூரியிலிருந்து இல்லம் ஏகும் சமயமும் வாக்க | ஒன்றுகவே இருந்தன. ஆதலால் அவர்கள் இருவரும் மாஃவேவிளகளில் ஒன்று சேlந்து வரும் லப் பொருள் குறித்து ற ரையாடுகற்கு வல்ல வ ய்ப்பு கர்ந்த து. அச் சமயங்களில் நம் பெரியார் . )வந்த பென்மொழிகளே பார்வதிபயின் ள்ளக் தைப் பெரிதும் பண் டுத்தின. இங்கிலாந்து அமெரிக்க முதலிய காடுகளில் உள்ள பெண்மணிகளின் வார்க் கைதி"லயி"னயும், அவர்தம் முன்னேற்றச் செயல்க'ளயும் பெரியார் கார்வே விரிவாக எடுத்து ாைப்பார் : கம் கட்டுப் பெண்கள் பெரும்! I வே கல்வியறிவு சிறிதும் இன்றி, கிணற்றுத்தவஅளகள் போல் இருந்து வீண்பேச்சுப் பேசிக் காலங்கழித்து வருதலையும் அவர் தம் அம்மையாருக்கு கினைப்பூட்டுவர் : கணவனே இழந்த பெண்கள் கல்வியறிவுடையோராய் இருந்தால் எவ்வளவு பொதுநலத் தொண்டுகள் புரியலாம் என்பதை மிக்க ஆர்வத்தோடு பார்வதியாருக்குப் புலப்படுத்துவார். மும் பெரியார் இவ்வாறெல்லாம் உரையாடி வந்த காரணத்தால் பார்வதிஅம்மையாருக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. அவர் தமது முன்னேய வாழ்க்கைநிலையினையும் தம் கல்வியறிவினுல் பின்னர் மாறியுள்ள தன் மையினையும் தமக்குள் எண்ணிப்பார்த்தார் ; அத
பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/41
Appearance