17 வதங்கிய மலர். அதன் இளமையும், எழிலும் அனுபவ வெயிலில் வாடி வதங்கி விட்டது. அவளது அழகைமயக்கடிக்கும் வனப்பை-காடும் வண்டுகளே திருப் திப்படுத்த முடியுமா? வாடும் மலரிலும் ஒரு சோ பை இருக்கத்தான் செய்கிறது. என்ருலும் மோகலாகிரி யில் ஒடும் வண்டின் வைடூர்யக்கண்களைக் கவரும் காந்தம் அதற்குக் கிடையாது. அவள் ஆடினுள் - ஆடிமுடித்தாள். அ .ே ட அப்பா பாட்டியின் கூத்து முடிந்தது' என்று யாரோ முனங்கியது அவள் காதில் விழுந்தது. அவள் இதை எதிர்பார்த்ததுதான், எனினும் இந்த மதிப்புரை' அவளது இதயத்தில் சவுக்கடி என விழுந்தது. ஆமாம் கான் ஆடி இருக்கக் கூடாது' என்ருள், அவள் மனம் சாம்பிக் குவித்தது. தலைவர் முடிவுரை கயில் ஹேமாவின் கடனத் திறமையைப்பற்றி வர்ணித் துக்கொண்டிருந்தார், அது கூட அவளுக்குக் கேலியா கப்பட்டன். அவள் ஒன்றிலும் பற்றில்லாமல் சுற்றி லும் வெறித்து கோக்கியபடி கின்ருள். சபையோரின் விமர்சனத்தால் உளம் கைந்த தாமோதர் வருத்தமாக அவள் அருகில் வந்து முணு முணுத்தார் 'தேவி தங்கள் காட்டியம் அற்புதமாக இருந்தது. இருபது வருஷங்களுக்குப் பிறகு இன்று தான் இத்தகைய கடனம்.....' ஓர் உண்மை ரசிகனின் இதயத்தில் ஊறிப் பொங்கிய நேரடியான புகழ்ச்சி அவளுக்கு சிறிது மகிழ்வு தந்தது. என்ருலும் பொதுவான அபிப்பிரா யம் அவள் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. அதை அவள் முகத்தில் கண்டறிந்த காரியதரிசி இன்று என்னல் உங்களுக்கு வீண் மனக்கஷ்டம், என்னே
பக்கம்:நாட்டியக்காரி.pdf/22
Appearance