உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டியக்காரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மன்னிக்கவேண்டும் என்று வேண்டி ஞர், குழையும் குரலிலே. 蠶線 எனேே க்தனே உலேயில்மற்றுமோர் அனுபவப்பொறி உருண்ாசச் சக்தர்ப்பம் கிட்டியது' என்ருள். அவளது இதயப்புத்தகத்திலே கத்தியால் கீறியதுபோல சில வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. மக்களே திருப்திப் படுத்த காட்டியக் காசிக்கு கலேஅறிவு மட்டும் இருக் தால் போகான். அழகு-காண்போரைக் கலங்க அடிக் கும் சந்தசக்தி - தான் பிரதானம், ம னி த ம ன ம் சொக்கழகையே காடுகிறது. ஹமா உங்கள்மேல் வருத்தமில்லே. இதனுல் இத் சித்தனேயில் லயித்து விட்ட ஹேமாவின் மார்பு விம்மி வீழ்ந்தது, ஆழ்ந்த நெடுமூச்சு ஒன்றைக் கக் கியவண்னம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/23&oldid=782742" இலிருந்து மீள்விக்கப்பட்டது