உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி ற கு நா ர | ய ன ன், தன் .ே க ா ப த் ைத அடக்கிக் கொண்டு " நண்பா, இது உனக்கு நியாயமாக இருக்கின்றதா ? நன்ருக எண்ணிப்பார்? பள்ளிக்கூடத்து மரத்திலிருந்து ஆசிரி யர் உத்தரவின்றி நாம் பழம் பறித்துத் தின்னலாமா ? இது திருட்டுத்தனம் அல்லவா ?” என்ருன். அதற்கு மாணிக்கம், “ அடே பயித் தியமே, போதும் உன் பேச்சை நிறுத்து. யாரையடா திருடன் என்று சொல்லு கின் ருய் ? மகா யோக்கியன் போல் பேசு கின்ருயே பழத்தைக் கல்லால் அடித்து விழச் செய்தவன் நீ அல்லவா! ஆகை யாய், நீயே முதல் திருடன்,” என்ருன், இதைக் கேட்டதும் மற்றப் பிள்ளை கள், ஆம் ; அகப்பட்டான் திருடன்ட திருடன்.” என்று .ெ சா ல் லி க் கை கொட்டி நகைத்தார்கள். அப்போது நாராயணன், ஐயோ! பாவிகளே என்மீதா பழி போட்டு விட் டீர்கள் ! நீங்கள் அல்லவா முதலில் கல் லால் அடித்தீர்கள் பிறகு உங்கள் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/11&oldid=784297" இலிருந்து மீள்விக்கப்பட்டது