உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனில் ஒரு நெக்லஸ் மனித ஆசைகளை இனம் காட்டு கிறது. ஆனல் ஆசிரியர் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நளின மான முறையில் தீர்வு சொல்கிருர். சுமைதாங்கியாக அறி முகப்படுத்தப்படுகிற ஒருவனிடம் கடைசியில் குடும்பச் சுமைதாங்கி என்று தன்னைப் பிரகடனப்படுத்துகிற இழை யோட்டம் அறுபடாத இலக்கிய நயமாக இதில் இருக் கிறது. வாசகர்கள் கூர்ந்து படித்தால் திருடனை அவன் வழியில் போகவிட்டுச் சரியான நேரத்தில் பிடிக்கும் காவல் அதிகாரியைப் போலப் பிரச்சனைகளைக் கதையோடு ஒட விட்டுத் தேவையான இடங்களில் கலையழகு கெடாத தீர்ப்பினைச் சொல்லும் புது நாவலாசிரியர் ராசீ என்ப தைப் புரிந்துகொள்வார்கள்! ஆனந்த விகடன், குமுதம், பாலச்சந்தர் படம் இப்படி இன்றைய வாழ் காலத்தின் கலை உருவங்களைத் 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/37&oldid=786076" இலிருந்து மீள்விக்கப்பட்டது