உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிச்சலோடு எடுத்தாண்டு கலித்தொகைக்கு ஜிந்தா பாத் சொல்லாமல் இன்றின் கதையை எழுதுபவர் ராசீ. நாவலின் முதல் வரி வசந்தத்தின் முதல் மலரைப் போல இருக்கவேண்டும் "என்று விமர்சகர்கள் சொல்வார்கள். டால்ஸ்டாய் எழுதிய ഷഒ്ത്രിത്ര நாவலின் முதல் வரிகள் போல ராசீயின் நாவல்களில் மச்சினிக்கு முதல் முதலாக வரும் கள்ளமில்லாத வெட்கத்தைப் போன்ற எளிய இனிய வார்த்தைகள் விடிவெள்ளி அழகு காட்டு கின்றன. ஆசிரியர் கம்பனுக்கு இணையாக இந்த உத்தி யைக் கையாளுகிருர். ' கண்டேன் சீதையை' என்று சொல்லுவதைப் போல "நான் அன்று திரைப்படம் பார்க்கப் போயிருந்தேன்' என்று பளிச்சென்று "நன வோட்டங்கள்' நாவலைத் தொடங்குகிருர்"சில நேரங்களில் சில மனிதர்கள்' கதையில் நடிகை லட்சுமி பரிசு பெற்ற 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/38&oldid=786078" இலிருந்து மீள்விக்கப்பட்டது