உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 41 இயற்கையாகுமா? பண்டைக கால மக்கள் இயற்கை யோடு ஒட்டிய எளிய வாழ்வு வாழ்ந்தமையாலேயே இன்புற்று வாழ்ந்தனர். காந்தியடிகளாரும், " நம் நாட் டுக்கு ஏற்ற எளிய வாழ்வே வறுமையை நீக்கும்." என்று கூறியதை நினைவு படுத்த விரும்புகின்றேன். பண்டைக்கால மன்னர்களைக் குறை கூறி மக்க ளாட்சி நை பெறும் (") க்கா லத்தில் த. ன் பகுத்துண்டு வாழும் அறம் சிறந்த முறையில் நடைபெறுகிறது ார் ) எார். நண்பர் н"Нін றினர் பகுத்துண்டு வாழ்தல் ார்ரு என்ன ? யானே, எருது, பூனே, எறும்பு என்ற யாவற்றுக்கும் ஒரே அளவில் உணவுப் பொருளைப் பங் கிட் டுத தருவது | குத்து ண்டு tw) I || ழ் வதாகுமா o தேவைக்கு ஏற்ப உணவும் உடையும் பிறவும் கிடைக் கச் செய்வதே பகுத்துண்டு வாழ்வதாகும். அத்தகைய முறை இப்போது உள்ளது என்று நண்பர் கூறுவா ரா? எத்தனை குடும்பங்கள் இன்று உணவுப் பற்ருக்குறை யாலும் ஏனைய வசதிக் குறைவுகளாலும் துன்பம் உறு கின்றன என்பது உங்கட்கு நன்ருகத் தெரியும். பண்டைக்கால மன்னர்கள் தலைவராக இருந்து ஆண்டாலும் அவர்கள் நாட்டின் நலம் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழ்ந்தனர் : தங்களையும் குடிமக் களில் ஒருவராகவே கருதினர். மேலும் கூறுவேன். தற்போதுள்ள மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தவர் கள் அவர்களே. பண்டைக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் ஒரு சுதந்திரக் குடியரசாய் விளங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியோர்களே கிராம ஆட்சியை நடத்தினர். அதனுல் கிராமத்தில் கட்டுப் பாடும், கடமை உணர்ச்சியும் நிரம்பி இருந்தன.