லைபெற்ற நினைவுகள் தாழிற் பயிற்சி நிலையத்தில், ராஜவல்லிபுரத்தைச் iனர் ஒருவர் கற்றுக் கொண்டிருந்தார். முன் எனக்கு வேலை பெற்றுத் தந்து உதவிபுரிந்தவரின் தம்பி. 4. శ. 3* க்க வேண்டும்; அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு ரயில் மார்க்கமாகக் காரைக்குடி போகலாம் என்று திட்டமிட்டது மனம் ரக்குடியில் இந்திரா பத்திரிகை அலுவலகம் இருந்தது. ாய் முயன்று பார்க்கலாம் என்று நினைப்பு. மேலும் ம் நடந்து போக முடியாது என்று நன்கு புரிந்தது. பகல்களும் ஒரிரவும் விடாது நடந்ததில் பாதங்கள் டிருந்தன. செருப்பு இன்றி நடந்ததால், விரல்களுக்கிடையே தான்றியிருந்தன. அடி பெயர்ந்து நடக்கும்போது fo முதலில் உறவினர் கோபாலை சந்தித்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் ரஸ்தாவில் நடந்தேன். மதுரை ளியே அமைந்திருந்த பயிற்சி நிலையக்கட்டிடம் مسمية* போய்ச் சேர்த் கோபால் எங்கே இருக்கிறாரோ, அவரை எப்படிப் பார்ப்பது என்று நினைத்தபடி கட்டிடத்தின் பயிற்சி நிலையங்களும் அலுவலங்களும் வேலை செய்யத் தொடங்கியிருக்கவில்லை, பணிநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது என்பதை சைக்கிள்களிலும் நடந்தும் அவசரம் அவசரமாக வந்து ஆள்கள் புலப்படுத்தினார்கள். 'சந்தர்ப்ப சகாயம் என்பார்களே, அதுபோல், காலத்தின் உதவி எனக்குக் கிட்டியது. கோபால் சைக்கிளில் வந்தார். வாசல் அருகில் நின்ற என்னைக் கண்டதும் சிரித்தபடி இறங்கினார். என்ன இங்கே நிற்கிறே? எப்ப வந்தே என்று கேட்டார். அவரிடம் ஒரு கதை அளக்க வேண்டியது அவசியமாயிற்று. பத்திரிகை அலுவலகம் ஒன்றில் வேலை விஷயமாக மதுரைக்கு வந்தேன். நேற்று வந்தேன். கொண்டு வந்த பணம் தீர்ந்து போச்சு ஊருக்குப் போகனும் ரூபாய் வேண்டும். உங்களைப் பார்த்து உதவி கேட்கலாம் என்று வந்தேன் என்றேன். அவர் சிறிது யோசித்தார். கைக்கடியாரத்தைப் பார்த்தார். 'இப்ப மணி பத்தரை ஆகுது. இங்கே பக்கத்திலே ஒட்டல் எதுவும் கிடையாது. நீ மதுரைக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, பன்னிரண்டரை மணிக்கு வா. இன்றைக்கு என் கூட ரூமில்
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/47
Appearance