உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தேவாரம் 5

அருநெறிய மறைவல்லமுனி அகன் பொய்கை அலர் மேய Arun crriya marraivalla muni agan poigai alar nn Eya பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் தன் னே

Pcrunc rriya biramaa pura mēviya penn maan ivan thannai

ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த Orunerriya manam waithū nnar gnaanasambandan uraiseydha திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினே தீர்தல் எளிதாமே Thirunerriya thamizh wallavar tholvinai theerdhal ellidhaams

திருநீற்றின் பெருமை

அருமையான நல்ல வழிகளைக் காட்டுவது வேதம்; அப்படிப் பட்ட வேதத்தில் சிறந்தவன் பிரமன் ; பிரமன் தோண்டிய அகல மான குளக்கரையில் உள்ளதும், பிரமன் பூசனை செய்ததும், பிரமா புரம் என்ற தலம். இத்தலத்தில் உள்ள சிவனே, ஒரே வழியில் மனத்தை வைத்த சம்பந்தர் பாடினர். அவர் பாடிய தமிழ் மோட்சம் தருவது. அதனை நன்ருக அறிந்தால், அவருடைய. பழைய வினே சுலபமாக நீங்கும்.

The Vedas propagate the rare good paths; and Brahma is well-versed in such Vedas. Brahmapuri is situated on the banks of the tank (at Sirkaazhi); and it is worshipped by Brahma. Siva dwells in this place. He has been sung by Gnaanasambandhar with the concentration of mind. These stanzas in Tamil lead one to the Sacred Path of Siva. Be well-versed in them and get rid of Karmas yore.

(5) திருநீற்றின் பெருமை

சிவபெருமானே வணங்குபவர் சைவ சமயம் சேர்ந்தவர் ஆவர். அச்சமயத்துக்குச் சின்னங்கள்-அடையாளங்கள் உண்டு; முக்கிய மான அடையாளம் நெற்றியில் விபூதி இட்டுக் கொள்வது ஆகும். விட கி என்ற லும் திருநீறு என்றலும் ஒன்றே. விபூதி என்ருல் mசுவரியம், செல்வம் என்பது பொருள். திருநீறு என்ருல் எல் லோரும் முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்பதை நி%னவு படுத் துவ தாக இருக்கிறது. மக்களேச் செருக்கு இல்லாமல் நற்பண்புகளே _டையவராக ஆக்கும், இந்த எண்ணம். உடம்பு நிலையில்லாதது என்ற எண்ணம்தானே வீரர்களே உண்டாக்குகிறது. ஆகவே நீறு இடுவது எல்லாவித நற்பண்புகளையும் உண்டாக்குவதாகும்.