திருநாவுக்கரசர் தேவாரம் 25
O head! bow down. He has adorned His head with the garland of skulls. He takes alms in the skull (of Brahma). He is "he Master of all. To Him, oh head! bow down.
கண் காள் காண்மின்களோ-கடல் Kanngaall kaannmingallo —kadal
நஞ்சுண்ட கண்டன் தன் இன
Nanjunnda kanndan thannai எண்தோள் வீசி நின்ருடும் பிரான் தன்னைக் Ennthöll veesi nindrraadum piraan thannaik கண்காள் காண்மின்களோ
Kanngaall kaannmingallö.
கண்களே! பாருங்கள்! சிவன் கடலில் இருந்து வந்த விஷத்தை உண்டு கழுத்தில் நிறுத்தின்ை; அவன் தன் தோள்கள் எட்டையும் வீசி ஆடுகிருன். அததகைய கடவுளேக் கண்களே! பாருங்கள்.
Oh eyes! please see. He devoured the poison that came from the sea, and stopped it in His throat. He dances spreading
all His eight shoulders. Such a Lord, oh eyes! please see!
செவிகாள் கேண்மின்களோ - சிவன் Sevigaall kennmingal lõ–Sivan எம் இறை செம்பவள
Em irrai sempavalla எரிபோன் மேனிப் பிரான் திறம் எப்போதும் Eripõn mēnip piraan thirram eppo dhum
செவிகாள் கேண்மின்களோ. Sevigaall kēnnmingal lõ.
காதுகளே! கேளுங்கள்! சிவன் எங்கள் த8லவன்; சிவந்த பவழ நிறம் உடையவன்; நெருப்புப் போன்ற உடம்பு உடையவன். அவனுடைய பெருமையை எப்பொழுதும் காதுகளே கேளுங்கள்:
Oh ears! please hear. He is Siva. He is our Lord. The colour of His form is like that of red coral. His body is red
like fire. Him, always, oh ears' please hear.