உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- * + -- o * છે. கேட்டது. உடனே எல்லாக் குழந்தைகளும்,

  • § 3. R ,-- 表 રૂિ < 3. பாட்டு, பாட்டு ' என்று கூச்சலிட்டனர்.

ங் * سم هم بی گ :3 * * לא * - 嫁 நான் வாழ்க்கையில் எல்லாத் தொழில்

  1. களையும் செய்திருக்கிறேன். ஆணுல், பாடகளுக

மட்டும் இருந்ததில்லையே!” என்று கூறி உதட் எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனுலும் சில குழந்தைகள் விடவில்லை, 'நேரு மாமா, ஒரே ஒரு பாட்டு’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள். நேருவுக்கு அப்போது "சட் டென்று ஒரு யோசனை தோன்றியது. நீங்களெல்லாம் என்னைப் பாடச் சொல்கிறீர்கள். சரி, நான் பாடுகிறேன். ஆனுல், ஒரே ஒரு நிபந்தனே. நான் பாடுவதற்கு முன்பு நீங்களெல்லாம் நான் செய்வது போலச் செய்ய வேண்டும். என்ன, செய்வீர்களா?” என்று கேட்டார். "ஓ..நாங்கள் தயார்” என்ருர்கள். உடனே நேரு எழுந்தார். "இதோ இப்படிச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டுத் தலையைத் தரை யில் வைத்தார். கால்களே உயரே தூக்கினர். அப்ப டியே ஆடாமல் அசையாமல் தலை கீழாக நின்ருர், தினமும் காலையில் 10 நிமிஷம் சிரசாசனம் செய்வது நேருவின் வழக்கம். ஆகையால் அப்படி நிற்பது நேருவுக்குச் சுலபமாயிருந்தது. ஆனல் அந்தப் பிள்ளைகளால் முடியுமா ? அவர்களில் பலர் அவரைப் போல் தலைகீழாக நிற்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை. தொப், தொப் பென்று கீழே விழுந்தார்கள். " ஐயையோ, தோற்றுப் போய்விட்டீர்களே ! என்னேப் போல் செய்ய உங்களால் முடிந்ததா?