எந்த ஆராய்சிக்காரரும் தென்னுட்டில் எந்தக் குலத்தை எடுத்துக்கொண்டும் "இவன் ஆரியன்” “இவன் திராவிடன்’
என்று சொல்லி நிரூபிக்க முடியாது.
一*部砲盟""
உச்சி.குேடுமி, பூனூல். பஞ்சாங்கக் தர்ப்பை, சர்ஸ்கிருதுக, சாஸ்திரம், கரு மாதி. திவசம், உணவுமுறை, பேச்சு முறை எதுவும் மறையா திருக்கையில் அங்க சிரமமே இருக்காது!
女 女 實
வீட்டுக்கு அஸ்திவாரம் அவசியம் போல், ஒழுக்கத்திற்கு பக்தி முக்கியல்"
一町町露聞德·
ஆல்ை, அஸ்திவாாத்தின் மேல் சுவர் வாழும்பி வீடு மட்டும் கட்டலான ; பக்தி யி ன் மே ல் கொள்ளையடிக்கலாக, கொலே செய்யலாம், மாற்றுன் மனேவி யைப் பெண்டாளலாம்! ஐயோ அந்த ஒழுக்கமே ஒழுக்கம்!
女 女 jor
பள்ளிக்கூடங்களில் அரசியல் பேசி,
பள்ளிகளே அரசியல் பிரசார நிலையங்க னாக்கக் கூடாது,
-மந்திரி சுப்ரமணியம். அக்கே முன்னேற்றக்கழகத்தை மட் டுக் காகிப் ேக ச த் தவறுவதில்லே இந்த மூதறிஞர்கள்!
★ ★ ★ இராமனுக்கு ஏன் கொடும்பாவிகட்டி இழுத்துச் சென்று கொளுத்தக்கூடாது?
-பெரியார். ஈ வே. ரா.
பதில் சொல்ல முடியாத காமராசர் போலீஸ் பட்டாளத்தை ஏவுகின் ருரே ஐயா, தடுக்கவும் ஒடுக்கவும்!
赏 ★ ★
அந்தோ அந்தோ எலக்ஷ ன் எட்டு மாதல் இருக்கு முன்பே ஒப்பாரி ஆரம்ப மாகி விட்டது.
-ருத்துசி ஆனால், யார் பெயரைக் கூறி அழு வது, எவரிடம் மடியோ இஸ்து என்பது முடிவாயிற்றே?
இலங்கையில் பண வரட்சி.
-செய்தி. முதலில் அன்பு; அடுத்தது பணமா?
枣 ★ 女
சுதந்திரம்பெற்ற தேசங்கள் குடியரசு
நீதியைச் சரியான முறையில் காப்பாற் ற
வேடிண்யது ராஜ நீ தி யாகும் ,
"" في أي تيه أسسه
"அந்த ராஜ நீதியைக் காப்பதும், கனு தர்மல் வளர்ப்பதுக ளு பிராகன கடமை' என்கிறதா ஒரு அக்காகாரக் குஞ்சு. கியா யங் தானே?
★ ★ :
இராமாயண - மகாபாரதக் கதைகள். பைத் தியக் காரர்கள் கா னும் கனவைப்
போன்றவை. -
-எலிசபெத் ஏர்ட். அவற்றையும் நனவாக்கி, கோயில் குளம் அமைத்து. பொன்கல் புளியோ தரையால் பிழைக்கிறதே ஒரு குகால்!
女 ★ 责
கர்ப்பத் தடை. நுரைமாத்திரை, கார் இலவச விநியோகம்:
சர்க்
-செய்தி.
சர்க்கார் விநியோகத்தில் போன்' என்ருல் அங்கு நீர்'தான் இருக்கும்! இதில் எப்படியோ!
★ ★ 玄
வே தங்களே கூதிக்க வேண்டிய அவ சியம். மாம்பலத்தில் மாநாடு.
-செய்தி.
வேதகி வளர்த்து வயிறு வளர்க்கும் "பிகாந்தேகிகள்' ஜாக்கிரதை!
女 ★ ★
அன்னிய மொழியை நம்பியிருக்கும் வரை, நம் சுதந்திசம் பூர்த்தியாகாது.
-இராசேந்திர.ே
அதனுல்தானே ஐயா இ ங் தி யை வேண் டாக் கான் கிருேக்.
★ - 女
தாராபுரத்தில் சூதாட்டவிடுதி;போலீஸ் முற்றுக்ை 3 பேர் கைஇ
-செய்தி
சண்டாளர்களா! இப்போது மகாயா
ாதக நடந்தால் விடமாட்டீர்கள் போலி
ருக்கிறதே!
| கேள்விச்சுவையை உண
ஆரிய ராமாயண அதர்மம் விளக்கும் அரிய நாடகம்
★责
ಟಿ.ಶಿ) --{}
大大
மற்றுமுள்ள தென்றல் புத்தகங்க களைப் படித்து விட்டீர்களா?
பட்டியலுக்கு எழுதுக.
தென்றல் நூற்பதிப்புக் கழகம்,
கலகண்டபுரல் : சேலம் மாவட்டம்.
懿闽、冯笠、 சு ைவ!
ரு ம் தன்மையற்றவராய், } காவின் சுவ்ைகொள்ளு |
வோர் உயிரோடிருப்பதும் | ! இறப்பதும் ஒன்றே. .# | . -- -திருவள்ளுவர்.
堕蕊
జేమ్ల్లో
జౌజ్తో
※盈涵
జ్లో