இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 பன்னிருபாட்டியல். 214 கேவர்க்கு முனிவர்க்குங் காவ லாசர்க்கு நூறு கொண்னுாற் றைந்துகொண் ணுாறே ஒப்பி லெழுப கமைச்சிய லோர்க்குச் செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள். (சக) 6—» соп. 215 முதனிலை பின்னெழு கிலேயுலா வெண்கலி. (**) 210 பாட்டுடைத் தலைவ னுலாப்புற வியற்கையு மொக்க காமக் கிளையாள் வேட்கையுங் கலியொலி கழுவிய வெள்ளடி யியலாற் றிரியின்றி நடப்பது 'கலிவெண் பாட்டே போய்கையார். 217 பேதை முதலா வெழுவகை மகளிர்கண் டோங்கிய வகைநிலைக் குரியா ைெருவனேக் காதல்செய் கலின்வருங் கலிவெண் பாட்டே. (சசு) 218 குடிநெறி மரபு கொளல்கொடை விடிய 3னன்னி பாட னல்லனி பணிக முென்னக ரெதிர்கொள 'நன்னெடு விதியின் மதகளி றார்கன் முகனிலே யாகும். (ச எ (பி-ம்.) கடப்பினது; நடப்பது வெண்கலிப் பாட்டே.
- 'இனி யொருபொருணுதலாது கிரிக் துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக்கூறிய கெடுவெண்பாட்டோ டொருபுடையொப்புமையின் அக்கலி வெண்பாட்டாக இக்காலத்தார் கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளேப்பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னு முத்தியாற் கொள்க. அவ்வுலாச்செய்யு ளிாண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூரும். இக்காலத்து அதனே ஒருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே யேம்குமா றுணர்க’’ (தோல். செப். க.க.அ) எனவும், அது திருவுலாப்புறத்துள், 'வாமான வீசன் வரும் (சேரமான்பெருமானுயனுர் ஞானாவுலா) என முடித்து மேல் வேருேருறுப்பாயவாறும், ஒழிக்கவுலாக்களுள் வஞ்சியுரிச்சீர் புகுக்த மாறும் அடிவரையறையின்மையும்’ (தொல். செய். கசு.க) எனவும் நச்சி ஆறு விேய கூறுவர்.
| | "I' - ப் - ...] ... வி. னெ பி.