உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.42 வி. கோ. சூரியகார்யண சாஸ்திரியாரியற்றிய (முதற்




பூதியோ டக்கும் புனேந்ததிருமேனியது பூதிமா னப்பல் புகழ்பட்ைத்த-வேதியனே மட்டார் குழன்மட்வார் மாலிருளிற் சோாமற் பட்டாங்கிற் சொற்ற படியாக-வட்ட்ாங்க (5-0) யோக்ம் பயின்ருணை யுத்திபுத்தி மாண்யென்றும். போகத் திருந்தானப் புண்ணியன்-வாகாக - - மும்மலங்ேகப்பதியோடொன்று முதிர்பசுவைக் கைம்மலரிற் சிற்குதியிற் காட்டியவெஞ்-செம்மறனைச்




cf. பேசா அநுபூ தியையடியேன் பெற்றுப் பிழைக்கப் போருளால்,




தேசோ மயங்கக் கினியொருகாத் சிக்கக் கிருளுக் தீர்ப்பாயோ.:




- - (தாயு. சொல்லம். 3). மட்டு - தேன். ஆர் - கிரம்பிய, குழல் - கூக்கல், மடவார் மால் இருள்-மாதான் உண்டாகும் மயக்கமாகிய இருள். -




10. பட்டாங்கு - உண்மை நூல். சொற்றபடி - சொன்னவிதம். அட்டாங்க யோகம் - எட்டுறுப்புக்களையுடைய யோகம். எண் வகை யுறுப்புக்கள் - இயமம், கிய மம், ஆசனம், வளிகிலே, தொகை_நிலை, பொறைகிலே, கினைதல், சமாதி என்னும் எட் ம்ே. இவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களா லுணர்க.




பொய் கொலே களவே காமம் பொருணசை




விவ்வகை யைக் து மடக்கிய தியமம்.” புெத்ததற்குத்தல் பிழம்புதனி புணர்தல்




கற்பன கற்றல் கழிகர்ெ தூய்மை பூசனைப் பெரும்பய மாகாற் களித்தலொடு




யதுடை மரபி னியம் மைக்தே.”




கித்த விருத்தல் கிடத்தல் கடத்தலென் ருெத்த கான்சி னெல்காஇலேடிையோ டின்பம் பக்குஞ் சுமிய முதலிய




அக்தியில் சிறப்பி குசன மாகும்.'




3




உக்தியொடு புணர்ந்த விருவகை அளியுங்




தந்த மியக்கக் தடுப்பது வளிசிலே.” :பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம




லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே.” :மனத்தினை யொருவழி சிறுப்பது பொறையே.” ::சிறுத்திய அம்மன சிலேதிரி யாமற்.




குறித்த பொருளொடு கொளுத்த ளினைவே.” :ஆங்கனங் குறித்த வாய்முதற் பொருளொடு




தான்பிற கைாத் தகையது சமாதி.” பயின்ருன் - பலகாற் பழகியவன். யுத்திபுத்திமான் - யுக்தியும் புத்தியமுடை யான். போகம் - சுகா நுபவம். வாகு - அழகு. மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம். பதி - பரமபதி, சிவன். ஒன்றும். கூடும். முதிர்பசு - பக்குவமடைந்த ஆன்மா. கைம்மலர் - கையாகிய மலரில். சிற்குறி - ஞானமுத்திரை. மும்மலங்ேகிய காலத்தில் சிவத்தோடு கூடும் பக்குவமடைந்த ஆன்மாவி னியல்பைக் கைம்மலாம் செய்யும் ಛTಣ முத் திரையுனன் அறிவித்த செம்மல் என்க. செம்மல் . தலைவன். -