உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்குதி) ப்ாவலர் வி ருங் து 84




சிந்தா மணியைச் சிவக்கொழுந்திைச் சின்மயத்தைக் (கடு) கந்துக்க மாகவன்பு கட்டுதற்கு-நந்தாத சங்கிலியெ முள்ளத் தடங்கூடத் திற்கருணேப் பொங்குமதத் தன்னைப் பொழிகின்ற-செங்களிற்றை யெத்திக்குஞ் சீரா ரிறைபோனேச் சித்திக்கத் - - தித்திக்குங் தன்மையுள செங்கரும்பை-முத்திக்கு (తాQ) மூலத்தைக் கல்வி முதல்வனேமெய் காத்தானேக் காலங் கடந்த கடவுளைப்பே-ரோலமிட்டுத் துரதருட னேவருங்கா லற்செகுக்குஞ்சூலத்தைப் பாதம் பணிந்தார் பரமசுக-தாதைதனே யெங்கு கிறைந்தானே யேகாந்த மானுனேத் (சடு) துங்கமறை யெல்லாங் தொகுத்துத்தன்-மங்காப் பிரசங்கத் தின்முகமாய்ப் பேசுபெரி யோனே யாசங்கம் யாவு மடைந்த-குரிகிறனே




of. கமும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்




அம்மலர்த் தானிழ வடங்கு முண்மையைக் கைம்மலர்க் காட்சியிற் கதுவ கல்கிய செம்மலே யலதுளஞ் சிந்தி யாதரோ?




(திருவானைக்காப் புராணம் - தகதினமூர்த்தி துதி)




க.இ. சிந்தாமணி ---- கினைத்ததை யளிக்குமொரு தேவரத்ாம். சிக்மயம் - ஞான யம். கந்து ஊக்கம் ஆக - ஊக்கம் கந்து ஆக என மாற்று க. கந்து - கட்டுத்தறி. ாக்தாதி - கெடாத தடங்கூடம் - பெரிய யானைக்கூடம். செங்களிறு - செக்கிறம் வாய்ந்த களிறு, மனமாகிய கூடத்தில் ஊக்கமாகிய கட்டுத் தறியில் அன்பாகிய சங்கிலியாற் பிணிப்புண்டு மிக்க கருணையாகிய மதத்தைச் சொரியுங் களிறு என்க.




உைள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுக் கறிகிறுவி யு லுதி யாகத் தள்ளரிய வன்பென்னுக் தொடர்பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைக்துவரு வினைக உர்ப்பாம்:




(திருவிளையாடல்-சித்தி விநாயகர் து.கி.)




இர் # - புகழ் பரவிய. மூலம் - காரணம். மெய்காத்தான் - சத்திய விரதன். பேர் ஒலம் பெரிய ஆாவாாம். காலத் செகுக்கும் - யமனைக் கடக்கும். பரமசுக தாதை - மேலான இன்பத்தை யளிக்கும் தக்கை.




சடு. எங்கும் கிறைந்தான் - சர்வாக்தரியாமி, எகாக்தம் - தனிமை. துங்கம் - உயர்வு. தொகுத்து - திரட்டி. பிரசங்கத்தின் முகமாய் - உயக் கியாச வாயிலாய், அரசங்கம் - அரசனுக்குரிய அங்கங்கள். இவன் தவராஜாங்கத்தை நடாத்துஞ் சிவராஜ யோகி யாதலின் அரசங்கம் கூறினர். அரசர்க்குரிய அங்கங்கள் பத்து - ஆணை, ஊர், கரி, கொடி, சாகி, பரி, மலே, மாலை, முரசு, யாறு என்பன. - - - a.மைதிகழு முகிலினங் குடைநிழற் விடவட்ட வரையினெடு செம்பொன்மேரு




மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல் வரைத்துசய விருதுகாட்டி மெய்திகழும் அஷ்டாங்க யோகபூமிக்குள்வளர் வேர்கரே குணசாக்தனே'