உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




வேதாந்த விசுரனே வெள்ளிமலை யுள்ளானே காதாந்த முங்கடந்த நாயகனைப்-போதாந்தக் (டுo) தட்பொதிந்த வொன்றை யுரைப்பரிய வுண்மையையெக் நட்பாள னுகி கணிவிரைந்து-ப்ெட்புடன்வங் தாண்டானைப் பத்த ரன்னவோ ரினுமிகவு மாண்டானேக் கல்யாண வள்ளறனத்-துரண்டா மலையிலிட்டுக் காற்றசையா மாவிளக்கை யாரும் (டுடு) விலைமதியா ரத்தினத்தை மேலாங்-கலேகனிந்த சாற்றைப் பருகிட்ட சாம்பவனே நான்மறைமேல் வீற்றிருக்குக் தேவை விமலமா-மூற்றை விளங்குகருணேக்கடலை வித்தையெலாம் வைத்த களஞ்சியத்தைப் பஞ்சாக் கரத்தைக்-களங்கபரி (*o)




கெசதுரக முதலான சதுரங்க மனமாதி கேள்வியி னிசைந்துகிற்பக்




செடிகொண்ட தலமாறு முகமண்டலத்திலுங் கிள்ளாக்கு செல்லகிக்க தெசவிதம தாய்கின்ற நாதங்க ளோலிடச் சிங்காச திைபர்களாய்த் திக்குத் திகங்கமும் பூரண மதிக்குடை திகழ்ங் கிட வசந்தகாலம் இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம் இதயமேற் கொள்ளும்வண்ணம் என்றைக்கு மழியாக சிவராஜ யோகமாய் இக்க்ாாதி தேவர்களெலாம் விசயசய சயவென்ன ஆசிகொல வேகொலு இருக்குதும் பெருமையெளிகோ வேதாந்த சித்தாந்த சமரசகன் னிலேபெற்ற வித்தகச் சித்தர்கணமே..?




(தாயு. சித்தர் டு, சு) குரிசில் - குருசில், தலைவன். வெள்ளிமலை - கைலே. ஒரு. ராதாந்தம் - நாதத்தின் முடி. போதாக்கம் - ஞானத்தின் முடிவு. உட் பொதிக் த - உள்ளே சிரம்பிய உரைப்பரிய அண்மை - வெளியிட்டுச் சொல்வமுடி யாத உண்மைப் பொருள். நட்பாளன் - நட்பை யாள்பவன். பெட்பு - விருப்பு. மாண்டானே - மாட்சிமை புள்ளானே. மலையிலிட்டு - மலையிலேற்றி. காற்று அசையாகாற்ரும் சலனமடையாக.




ஒடு. மாவிளக்கு - பெரியவிளக்கு, மாவிளக்குமாம். தாண்டா மாவிளக்கு எனக்கூட்டுக. கலே கனிக்க சாறு - சாஸ்திரங்களில் உள்ள முதிர்ந்த ரஸம், பரு கிட்ட உண்ட சாம்பவன் - சம்புவை வழிபடுவோன். நான்மறைமேல் - வேதாக் தத்தில். தேவு - கடவுள். விமலம் - அழுக்கற்ற வித்தை - அறிவு.




சுo. களஞ்சியம் - சேர். களங்கபரிபாகம் - மவபரிபாகம்; பாசம் தனது தன்மைசீக்கிப் பக்குவமடைதல், சத்தி சிபாகம் - ஆன்மாவினது ஞானத்தைத் தடுக்கு மாணவமல சத்தி கழுவு மவசரத்திலே முற்பிற்பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது சித்தியஞானக் கிரியையை விளக்குவது. அது மர்த காம், மந்தம், தீவிரம், சீவி சாம் என சான்கு வகைப்படும். அவற்றுள், மந்ததா மாவது - மக்குப் பெறுபேரு யுள்ள பதி யொருவனுண்டென்று அறிவொழிச் திருத்தல்; மந்தமாவது - அப்பதியை அடைதற்கு வழி எங்கினமென் ருராய்தல்; தீவிரமாவது - அங்கனமாாாய்ச்தறிந்த பதியை அடையும் பொருட்டு அதற்குத் தடையாயுள்ள பிரபஞ்சத்தை அகத்தான் வெறுத்துப் புறக்காற்றழுவுதல்; தீவிரதா மாவது - அப் பிரபஞ்சத்தை அகம் புறமென்னு மிாண்டாலு முற்றத்துறந்து ஞாார் சாரிய ரொருவரையே பொருட்படுத்துத் திரிகரணங்களிலுைம் வழிபடுதல். மந்த்' தரம் - வாழைத்தண்டினும், மர்தம் பச்சை விறகிலும், தீவிரம். உலர்ந்த விற: கினும், தீவிரகாம்-சரியினும், முறையே செருப்புப் பற்றுதல் போல்வனவாம்,