உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்.




மல்லிகை நுகர்தொறும் வாசிங் குன்றல்போ லில்லையே நின்கவி யினிமை யானது மெல்லென கினைதொறும் மேன்மை காட்டலாற் சொல்லுதற் குவமையொன் றேனுங் தோன்றின்ருல். (H-) திப்பியப் புலவனே தேனிச வள்ளலே யொப்புயர் வற்றகி லுசித கேயத்தின் அறுப்பினைச் சொற்ருெறுஞ் சொரிசு கத்தினைச் செப்பிடும் வலிபெற யாண்டுச் செல்லுகேம்? (*) ஐயனே யாங்கிலக் கற்பு தப்பெருஞ் செய்யாற் பாடல்கள் செய்த செம்மலே ஐயகோ தெனிசனே யணிகொள் பூவனுய் நையுட செம்மலாய் கண்ணிற் ருேகின்மெய்? (டு) ரீயிறங் தாங்கில திகரி குட்டினே வாய்விடுத் தழுதலாம் வருத்த மெய்துவிக் தாயிங் காதத்திற் கப்பு றத்தினிற் சேயவெம் மையுந்துயர் செய்தல் ச்ாலுமோ? (சு) வேல்லுதற் கரியனே விளங்கு சீர்த்திசால் செல்வனே தேனிசகின் செய்யுட் கட்படுஞ் சொல்லினும் பொருளினுந் தோன்று கின்றசீர்




வல்லமை காண்பினி யாவர் மாட்டினே? (எ)




1. நுகர்தல்-ஈண்டு முகர்தல். Gದಿಖರ್ಟ್ னைதொறும் மேன்மை காட்டலால். cf. விருெறும் நூனயம் போலும்.” (திருக்குறள்: 783) தோன்றின்று - தோன்றவில்லை. ச. திப்பியம் - திவ்யம் என்பதன் கற்பவம். திப்பியப்புலவன் - தெய்வீக விக் வான். உசிதம் - அழகு, மேன்மை, கக்கது. கேயம் - இசைப்பாட்டு, துப்பு -




வலிமை. சொற்ருெறும் - ஒவ்வொரு சொல்லின்கண்னும், சுகம் - இன்பம்.




செப்பிடும் - எடுத்துக்கூறும். வலிபெ2 - வன்மையைப் பெறுகற்கு. யாண்டுச் செல்லுகேம் - எவ்விடஞ் செல்லுவோம்.




டு. செம்மல் - தலைவன். அணிகொள் - அழகினைக் கொண்ட பூ அளுய் - மலர்போன்றவனே. கையுடி - ாைந்து. செம்மலாய் - பழம் பூவாய். ாண்ணிற்முே - பொருந்தியகோ. நின்மெய் - உனதுடல். செம்மலே (கலேவனே) சின் மெய் செம்மலாக (வாடிய பழம்பூலாக)ப் போயிற்குே என்று கூறியதன் நயம் நோக்கச் தக்கது. சொற் பின்வருகிலேயணி. -




சு. நிகர் இல் - சமான மற்ற, ஆம் உண்டாக்கும். எய்துவித்து - உண்டாக்கி. சேய - தாரத்திலுள்ள. சாலுமோ - ககுதியாமோ. á எ. சீர்த்திசால் - புகழ்மிக்க. செய்யுட்கட்படும் - கவியினிடம் உண்டாகும் செர்ல்லின் சீர், பொருளின் சீர் எனத் தனித்தனிக் கூட்டுக. காண்பு - காத்ல் இனி யாவர் மாட்டுக் காணுதல் ஆகும், என ஒரு சொல் வருவிக்க.