உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İHİ (தமது தமிழ் நூற் போதகாசிரியரும், மதுரையம்பதி மகா வித்துவானுமாகிய சு. சபாபதி முதலியாாவர்கள் 1898-ஆம் வருஷம் தேக வியோகமாயின. ஞான்று; அவாது பிரிவாற்ருமலிரங்கிப் பாடியது)




ஒரோவோாடிமிக்கு வேறுபடவந்த கொச்சக லொருபோகு சோல்வளருஞ் செய்யதமிழ்த் தொல்கடலி ேைடாறுஞ் செல்வளைத லென்னத் திளைத்தா டிருங்களிறே கல்வளரெங் நெஞ்சங் கவினாங்க மாகடிப்போய் பல்வளனுஞ் சான்ருேப் பரலோக முற்றனேயோ !




பண்ணவர்கள் வாழும் பரலோக முற்றனேயோ!! (#)




யோய்




கொந்தார் 5றிய குவளைமலர்த் தாருடை சிந்தா மணியே சிவஞான நற்செல்வா வந்தோவெ மன்புடைய வண்ணு லரும்புலவா




மக்தா கினியணித்தான் மால்வரைக்க ணெய்தினையோ!




மன்னே சபாபதியே மால்வரைக்க ணெய்தினையோ!! (2)




ஞான்று - பொழுது.




க. தமிழ்த்தொல் கடல் - பழமை வாய்க்த் தமிழாகிய கடல். செல்வளைதல் என்ன - (ருேண்ணுதற்கு) மேகங்கள் குழுதல் போல. திளைக்கல் - அதுபவித்தல். இருங்களிறு - பெரிய ஆண் யானே. கல்வளர் எம் நெஞ்சம் - எமது கல்லைப்போலச் சிறிதும் இளகாத நெஞ்சம். சபாபதி யென்ற பெயர்க்கேற்ப செஞ்சமாகிய அரங்கில் கடனமிடுவோய் என்றனர். உருவக வணி. பல்வளலும் சான்ருேய் - நல்லாசிரியர்க்குச் கூறிய பல வளங்களும் அமைக்கோய். கல்லாசிரியர்க்குக் கூறிய பல வளங்களை யும், வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வான்யா நன்ன தூய்மையும் வான் யாறு, கிலம் படர்ந்தன்ன கலம்பட ரொழுக்கமும், திங்களன்ன கல்வியும் திங்ச. ளொடு, ஞாயி ஹன்ன வாய்மையும் யாவதும், அஃகா அன்பும் வெஃகா வுள்ளமுர், துலேகா வன்ன சமநிலை யுளப்பட, எண்வகை யுறுப்பின ராகித் திண்னிதின், வேளாண் வாழ்க்கையுங் காஅ ளாண்மையும், உலகிய லறிதலு நிலைஇய தோற் றமும், பொறையு நிறையும் பொச்சாப் பின்மையும், அறிவு முருவு மாற்றலும் புசு ழும், சொற்பொரு ளுணர்த்துஞ் சொல் வன்மையும், கற்போர் செஞ்சங் காமுறப் படுதலும், இன்னே ரன்ன கொன்னெறி மரபினர், பன்னருஞ் சிறப்பி னல்லா சிரியர், ’ என்னும் ஆக்திரேயன் பேராசிரியன் கூறிய பொதுப் பாயிரத்தா னுணர்க. பரலோகம் - மேலான வீட்டுலகம். பண்ணவர் - தேவர்.




உ. கொந்துஆர் - பூங்கொத்துக்கள் கிாம்பிய, குவளை மலர்த் கார்-இஃது வேளாளர்க்குளித்து. cf. களியான செம்பொ, ஞவல ரேபெற நல்குங் கைம்மேக நறுங்குவளை




மாவல ரேய்தொடை யான்றஞ்சை வாணன் வாையில்வக்கே?




(தஞ்சை வா, கோ.15கி சிந்தாமணி - கினைத்தவற்றைக் கொடுக்கும் தெய்வ ரத்தினமொன்று. 罐




ஞான நற்செல்வன் - சிவஞானத்தையே சிறந்த செல்வமாகக் கொண்டவன். அது ன்ல் - பெருமைக் குணமுடையான். அண்ணுல் - விளி. மந்தாகினி - கங்கை வி தாகினி யணிச்தான் - சிவன். மால்வரை - பெரிய மலை; ஈண்டுக் கைலே.