உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய - (முதற்




துங்க முகிலே துகடீர் சபாபதியே பெங்கள் குருமணியே யெங்க னகன்றனேயோ! - இன்றமிழிற் கூங்குயிலே யெங்க னகன்றனயோ!! (சு) வாதமெனும் போராங்கின் வந்து மனமகிழ்ந்து போதமொன்றத் தாளினிற்பல் போரின் சதிகாட்டிப் பேதவறை கூவிப் பெரும்போர் தனில்வென்ற தீதொழிந்த நாச்சிலையோய் சென்றதுே யெவ்விடமோ!




சித்தாந்த நூல்வல்லோய் சென்றது.கீயெவ்விடமோ! (எ) தேன்பரங்குன் றத்துறையுஞ் செவ்வேண்மே லக்தாதி யன்பி னியமகமா வாற்றித் திருக்குளங்தை மன்புடைப்பிள் ளத்தமிழை மாண வியற்றியவா வின்ப வடிவுடைய வீசுரன்ரு ளண்மினேயோ!




எம்மைத் தெருட்டியவா விசுரன்ரு எண்மினேயோ ! (அ) துங்கம் - பெருமை. முகில் - மேகம், துகள் கீர் - குற்றம் நீங்கிய குருமணி - ஆசாரிய சத்தினம். எங்கன் - எவ்விடம். இன் தமிழ்க் கூடங்குயில் - இனிய தமிழ் மொழியிற் கடவுங்குயில்.




எ. வாதம் - தருக்கம். போர் அரங்கு - வாதப்போர் புரியும் சபை, போதம் - அறிவு. ஒன்ற பொருந்த தாள் - பாதம். சதி - தாளவொத்து.




cf. தாளினே பெயர்த்து முன்னஞ் சதிமுறை பிறழா தாட ’




(கூர்ம. திருக்கல். 56) பேதம் - வேறுபாடு. அறை கூவுதல் - போருக்கழைத்தல் (Challenge). cf. சஞ்சத் தகர்வக் கதைகூல:' (வில். பா. பதின்மூ. 3) தீதொழிங் த - சீமை நீங்கிய; ண்டுத் தீமை யென்றது பொய், குறளை, கடுஞ் சொல், பயனில் சொல் என்பவற்றை. நாச்சிலையோய் - ārఎజrGu ఎవarశశ கொண்டவன். நாவாகிய வில்லிற் சொல்லாகிய அம்பினை வைக்தெய்பவன் என்ற படி. சித்தாக்க நூல் - சுத்தாத்துவித சைவசித்தாந்த சாத்திரங்கள்.




அ. தென்பரங்குன்றம் - தென்றிசையில் உள்ள திருப்பாங்குன்றம். செவ்வேள்முருகன். சபாபதி முதலியார் அவர்கள் பரங்கிரிக் குமரன் அந்தாதி யியற்றி யுள்ளார்கள். அன்பின் - அன்போடு. இயமகம் - ஒரெழுத்து முதற் பத்தெழுத் தீமுய் ஒாடிபோல நான்கடியும் வாப் பாடுவது (தண்டி. க.ச. உரை). ஆற்றி - செய்து. திருக்குளங்தைமன் - பெரியகுள மென்னும் ஊரிற் கோயில் கொண் டெழுந்தருளிய முருகன். புடை - மேல் (எழலுருபு). பிள்ளைத்தமிழ் - தமிழில் வழங்குகிற தொண்ணுாற்ரு று வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. பிரபந்தத் தலைவ னேக் குழந்தையாகக் கொண்டு பாடுவது. பிள்ளை என்பது ஈண்டு ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாகிய பெயர். இதனிலக்கணத்தைப் பிங்கல நிகண்டு, பன் னிரு பாட்டியல், இலக்கண விளக்கம், வெண்பாப் பாட்டியல், சிதம்பாப் பாட்டி யல் முதலிய நூல்களிற் காண்க. சபாபதி முதலியார் மேற்குறித்த முருகன்மீது திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் இயற்றியுள்ளனர். கெருட்டுதல் - அறிவு கொளுத்துதல், அண்முதல் - சேர்தல், -