உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் வி ருக் து " ; 361.




செந்தமிழ்ப்பாவலர்களெலும் பயிர்வாடச் சிறப்புமிகு சென்னே பின்கண் விந்தைகலச் சாலேதன துறுப்பிழப்ப மாளுக்கர் மிகவ ருந்தச் - சந்தமலைத் தமிழணங்குத் தலைகுனிய வீழமுகந் தான்க விழ்ப்ப o நந்துபுகழ்த் தாமோத ரக்குரிசில் சிவலோக எண்ணி ைைல். - (#)




தாவுகொச்சகக் கலிப்பா - காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ ேைமாது செந்தமிழி னன்னுரல் பலதொகுத்த c - தாமோ தரம்பிள்ளே சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் கண்டமிழ்ச்செந் நாப்புலவிர்!




v




(தமக்கு கண்பாாயிருந்து சுவாதுபூதிப் பெருவாழ்வுற்ற சை. இரத்தின சேட்டியா வர்கள் விதேகமுத்தி யெய்தியவழிப் பாடியது.)




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வணிகர்திருக் குலத்தினவ தரித்தவர்த மாபொளிர வயங்கா கின்ற மணியனய கினக்குறபே சிரத்தினமென் றிட்டழைத்து வழங்கி ேைரா வணியர்பலர் வேதாந்தம் வல்லுநர்கிற் சூழ்தா யன்னர் காப்ப னனிவிளங்கி யிருந்தபெரும் பரிசினெதி சதுபோற்றி நல்கி குரோ ? (க) எத்தொழிலை மேற்கொளினு மதுகடமை யெனக்கருதியியற்று கிற்போ யத்துவித மெனுங்கடலிற் றுளேந்தவெந்த மருங்களிறே யமைந்த சாந்த வித்தகனே தமிழுலகில் வேதாந்த நூற்கதிர்கள் விசு மென்று ழொத்தவனே யதுபூதிப் பெருவாழ்விங் குற்றவனே யொளிக்க லென்னே! (உ)




1. விங்தை - விக்கை. சென்னை யுனிவெர்சிடி தமிழ் போர்டு அக்கிராசனாக இவர் இருந்தமையின், விக்கை கலச்சாலே தனதுறுப்பிழப்ப என்றனர். உறுப்பு - அங்கம். சக்தமலே - சக்தனப் பொதிய மலை. பொதிய மலையிலிருக்கும் அகத்தியர் தமிழ் முதற்குரவராதலின், சக்தமலைத் தமிழ் என்றனர். தமிழ் அணங்கு - தமிழா கிய அணங்கு. ஈழம் - ஈழநாடு. கலைகுனிந்ததும், முகங்கவிழ்ந்ததும் பிள்ளை பிரிக்க துயரால். ஈச்துபுகழ் - வளரும் புகழினையுடைய.




ச. காமோதி - காவின்கண் மலர்களில் மோதி. கா - சோலை, வண்டர் - வண்டு. கடிமலர் - மணத்தையுடைய பூ. சாம் ஒது - சாம்படிக்கும். நன்னூல் பல - இவை முற்கூறப்பட்டன. சால்பு - பல கற்குணங்களின் அமைதி. எவர் தாமோ தாம் உடையர்' எனப்பிரிக்க. தரம் - வன்மை.




சுவாறுபூதி - சுயமுயற்சியாற் பெற்றுக் கொண்ட அறிவு. (ஸ்வா - தனக்கு, அதுபின்புண்டாம், - பூதி ஐக்ரிையம்). சை. இாத்தின செட்டியார் - இவர்கள் சென்னை ரிப்பன் அச்சுக்கூட சுவான்தாராக இருந்தவர்.




க. மரபு - பரம்பரை. ஒளிா - விளங்க, மணி இரத்தினம். தற்குறிப்பேற்ற வணி. அணியர் - அண்ணியர், நெருங்கினவர். காப்பண் - நடுவிடம். கணி - கண்ணி. பரிசின்- தன்மையால். பின்னர் நிகழ்வது கருதி முன்னம் பெயர் வைத்தது எதி ாது போற்றினதாயிற்று. - . . . . . . - உ. அத்துவிதம் - கேவலாத்வைதம். துளைக்க - மூழ்கி விளையாடிய தாக்கர் -




பொறுமைக்குண்ம். வித்தகன் - அறிவாளன். வேதாந்த நூற்கதிர்கள்- வேக'. அல்களாகிய கிரணங்கள். வீசும் - பிரகாசிக்கும். என்றாழ் - சூரியன்.




  1. , 46