உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் விருந்து #68 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பொங்குபுகழ் விசயையெனுங் கோமாட்டி விண்ணுலகம் புக்க போழ்து தங்குமொளிப் பரிதிசென்று தண்கடலில் வீழ்ந்திட்டான் றணந்த பாரின் மங்கையுள கைந்திருளின் படாம்போர்த்து வருக்கிண்ை மயங்கிப் பின்ன ரெங்குமுள வெவ்வுயிரு மாசியிரி வாற்ரும லிரங்கிற் நம்மா. (*) செம்மைநெறி திறம்பாது பல்லாண்டு தன்றலவற் சேர்ந்து வாழ்வா டம்மையகஞ் சென்றவழித் தாயிறந்து போனதொரு தகைமை மானப் பொம்மலிளம் புவிமகளு பிேறப்பக் கண்டுமனம் புழுங்குகின்ருள் விம்முயிர்த்துத் தொழுகின்ரு ளெழுகின்ருளழுகின்ருள் விழுகின் ருளே.(டு) இவ்வுலகின் மகளிாது மேன்மையினே யியையவினி தெடுத்து நாட்டிச் செவ்விபெற வாசாண்ட விசயையெனுஞ் சீமாட்டி தேவர் வாழு மவ்வுலகின் கனுமன்னர் மேதகவை யன்பினெடுத் துறையு மாறு நவ்விவிழி மாதரசி விண்ணுலகிற் கெழுத்தருளி நடந்தாய் போலும். (*) பெண்ணெதற்கு முரியளல டன்வயமு முடையளலள் பேதை யாவ ணண்ணியதன் லேவனுக்குக் குற்றேவ லாட்டியென காளுத் தம்மு ளெண்ணமிட்டுப் புன்மொழிகள் பலபிதற்றித் திரிதருஞ்சில் லெளியர் தேறும்




வண்ணமந்தப் போலிவசைமொழிபொய்ப்ப யோண்ட மகிமையென்னே!(எ)




ச. கோமாட்டி - அரசி. கணக்க - பிரிக்க. பாரின்மங்கை - பூமாதேவி. உளம் ாைந்து - மனம் சொந்து. இருளின் படாம் - இருளாகிய போர்வை. இரங்கிற்று -




வருந்தியது. - - - -




இ.செம்மைநெறி - சன்மார்க்கம். சிதம்பாது கவருது. பல்லாண்டு பல வருடங்கள். கலேவற் சேர்ந்து - தலைவனேக்கூடி தம்மை - தாய். தம்மையகம் - தாய்வீடு. தகைமை - தன்மை. மான - போல. பொம்மல் - பொலிவு, அழகு. புவி மகள் - நிலமங்கை. விம்முயிர்த்து - அழுது, விம்மிப் பெருமூச்சு விட்டு.




சு. இயைய - பொருங்க. மேதகவு - மேன்மை. அறைச்ல் -பேசுதல். கல்வி. மான், சீமாட்டி, மாகாசி - விளி.




எ. உரியவள் அலள் உரிமையுடையவளில்லை. தன்வயம் - ஸ்வாதிகம். பேதையாவள் : -




- cf. நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்




பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே ' - (இறை. அகப். சூத். 23 மேற்.)




நுண்ணறி வுடைய மாகி நூலொடு பழகி லுைம்




பெண்ணறி வென்பு தெல்லாம் பேதைமைத் தாத லால்.” ... - (கிருவிளை. 45-84) கண்ணிய - பொருத்திய தலைவன் - கணவன். குற்றிேவலாட்டி-வேலர் காளி. க்ர்ளும் - தினமும் புன்மொழி - அம்பமொழி. எளியவர் - அறிவில்.ை கள். தேறும் வண்ணம் தெளியும்படி போலி - உள்ளீடற்ற: பொருளில்லான் - ఇవి: மொழி - பழிச்சொல். பொய்ப்ப - பொய்யாக, -- ... . . . . .