உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




மேற்படி-வேறு அாசற் குரிய மனையாட்டியரசி யாவண் மற்ருெளிரு மாசிக் குரிய தலைமகனே வரச னல்லன் மெய்யிதெனப் பாசு கினது நாட்டுவிதி பகரா நின்ற பரிசதனுன் - - விரைசேர் குழலி ர்ைபெருமை மிகுதி யென்றல் போதருமால். (அ)




தரவுகொச்சகக் கலிப்பா தண்டாச் சிறப்புடைய தையானின் னுளுகையிற் கண்டாய் புதுமையெலாங் காரிகைமார் தங்தலேயிற் கொண்டாடு மாதே குவலயத்திற் பன்னலமு முண்டாகும் வண்ண முவந்தருளி யாண்டனேயே. (சு) பூண்டகின்கோ ல்ைலசெயல் பொல்லார்க்கு மாதலினுன் வேண்டியவெச் செல்வமு வேட்டபடி பெற்றன்னமுன் குண்ட வரசரினு மம்மே கினக்குமிக நீண்டபெரு வாழ்வினேகின் னேர்மையன்ருே நல்கியதால். (Ξo)




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் நயமுறு மன்னே கின்னே காடெலு اقسامن இவற்ற வுயிரென மொழிகோ வன்றி யொளியுடை விழியே யென்கோ செயிரிலா வறிவே யென்கோ செவ்விய மனனே யென்கோ




வயமுருக் கொண்ட தன்ன வான்படைச் செல்வ மாதே! (க.க)




அ. அாசன் (King) மனைவி அரசி (Queen) எனப் பட்டம் பெறுவள்; அரசி (Queen) யின் கணவன் அரசன் (King) எனப் பட்டம் பெருன், இஃது ஆங்கில நாட்டு முறை. விக்டோரியா ராணியின் கணவனுக்கு ராஜகுமாரன் (Prince) என்ற பட்டமேயன்றி, அாசன் (King) என்னும் பட்டமில்லை. பசும் - கொண்டாடும். கினது காடு - ஆங்கிலாாடு. விதி - சட்டம். பரிசு - தன்மை. விரை - மணம், குழல் - கூந்தல். குழலிஞர் - மாதர். போகரும் - வெளிப்படும்.




க. தண்டா - குறைவில்லாத. தையல் - பெண். தையால் - விளி. ஆளுகை - ஆட்சி. காளிகைமார் - மாதர்கள். புதுமையெலாங் கண்டாய் எனக்கூட்டுக. புதுமை - ரோவியங்கிாம், கந்தி, மின்சாாசக்தி முதலிய பல வாம். குவலயம் - மண்ணுலகம். பல் ாலம் - பல நன்மைகள். உவர்து - களித்து.




கo. கோள் - கொள்கை. நல்ல செயல் - கல்லவற்றைச் செய்தல். பொல்லார்க் கும் நல்ல செயல் அவள் கோட்பாடு என்றபடி வேட்டபடி - விரும்பியபடி. மிக ண்ேட பெருவாழ்வு - இவள் அறுபத்துநான்கு வருடம் அரசாண்டமையின் இங்க னம் கூறினர். நேர்மை - நடுவு நிலைமை. நல்கியது - கொடுத்தது.




கக. நயம் - நன்மை. அன்னே - தாயே. நாடாகிய உடலுக்கு உயிர் போன்ற




விள் என்பேனே. ஒளியுடை விழி - கானுங்கண். என்கோ - என்பேனே. செயிர் - குற்றம். மனன் - மனம். வயம் - வெற்றி. உருக்கொண்டகன்ன - ஒருருவெடுத்தாற்.




போன்ற, வான்படை. மேலான சேனை. ஆங்கிலச் சேனை சென்ற இடங்கடோறும்




வெற்றியே பெறுமியுல்பின தென்றபடி,