உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




மேற்படி-வேறு பழிமா றலகர் பகர்ந்தாலும் பாராட் டாமன் மேற்கொண்ட வழியே சென்று கொள்கைகளின் வாய்மை கண்டு மகிழ்ந்தவற்றை யெழுதா வெழுத்தி னிட்டெவரு மேற்கு மாறு செய்தவனே மொழிநூல் வகுத்தாய் நின்செலவு முறையோ முறையோ முறையேயோ (டு) உண்மை தவரு வுத்தமனே யொழுக்க கலஞ்சான் றுயர்ந்தவனே தண்மை செறிந்த வருட்கடலே தன்னை யடுத்தார் தமக்காணே வண்மை கனிந்த கற்பகமே மயக்க விருளை த்ேதவென்றே துண்மை மிகுந்த வறிவுடையாய் துவலா யெங்க ைெளித்தனகொல்? (சு) தரவுகோச்சகக் கலிப்பா ஏழிசைக்கு மிருப்பிடமே யெம்மொழியு முணர்ந்தவனே யாழிசைத்தல் வல்லவனே யாவருக்கு நல்லவனே யாழிபுடை குழுலகை யானந்த வுலகுசெய்தாய் - பாழென்ன யிேறந்திப் பார்தோன்றச் செய்தலெவன்? (எ) துணிவிழந்த மதியென்னச் சுவையிழந்த கூத்தென்ன வுணர்விழந்த வுடலென்ன வொளியிழந்த விழியென்ன மணியிழந்த பணியென்ன மணமிழந்த மலரென்ன வணியிழந்த மகளென்ன. வருஞ்சென்னே தோன்றுமாோ! (அ)




சேஷகிரி சாஸ்திரியார் பதினெட்டுப் பாஷைகளை அவ்வவற்றின் இலக்க ணத்தோடு நன்கறிந்திருந்தனர்.




டு. நூறு பழி - பல பழிச்சொற்கள். பாராட்டாமல் - பொருட்படுத்தாமல். வாய்மை - உண்மை. எழுதா வெழுத்து-அச்சு. எற்குமாறு - பெறுமாறு. மொழிநூல். Philology. இவர் எழுதிய நூற்குத்திராவிட சப்த தத்துவம் என்று பெயர். செலவுஇறத்தல்.




சு. கலம் சான்று - நன்மையமைந்து. தண்மை - குளிர்ச்சி. செறிந்த-கிாம்பிய, அருட்கடல் - கருணையாகிய கடல். அாண் - காவல். அடுத்தார் - ஆதாாமென்று அடைந்தவர். வண்மை-ஈகை, கற்பகம் - கற்பகம் போன்ற வள்ளல். நீத்த-சீக்கிய. என்று-குரியன். துண்மை - கூர்மை. நுவலாய் - கூருய்.




எ. ஏழிசை-குரல், துத்தம், கிளை, உழை, இளி, விளரி, தாாம் என்பன ; ஸ, ரி, க, ம, ப, த, சி, என்னும் ஸப்தஸ்வரம். சேஷகிரி சாஸ்திரியார் வீணை கன்முக வாசிக்கும் பழக்கமுடையார். யாழ் - வீணை. இசைத்தல் - வாசித்தல், ஆழி - கடல். புடை - பக்கம். ஆாங் தவுலகு - இன்பவுலகம், ஸ்வர்க்கம். பாழ்என்ன - பாழாக. எவன் - என். நீ இறந்து இப்பார்பாழ் என்னத் தோன்ற எனக் கூட்டுக.




அ. துணிவு - தெளிவு. மதி - புக்கி. சுவை - சிருங்காரம் முதலிய சவாலம் கூத்து - நாடகம். உணர்வு -அறிவு. ஒளி-கட்புலன். மணி-மாணிக்கம். பணி-பாம்பு அணி - திருமங்கலியம். மகள் - பெண். சென்னை - சென்னைமாாகாம், * , !