உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV கடற் க ைர யு லா (தற்காப்பு முறையென்னுஞ் சுபாவகியமத்தை வலியுறுத்தாைப்பான் கருதித் தாம் 1900-ஆம் வருஷம் பாடியது.)




க ட ற் க ைர யு லா கலிவிருத்தம் சொல்வளர் தமிழ்கமழ் தொண்டை நாட்டினி னல்வளச் சென்னமா நகர்க்க டற்கரை வல்வெயின் மிக்கதோர் மாலைப் போழ்தத்தென் செல்வியும் யானுமாச் சென்று சேர்ந்தனம். (க) ஆவயிற் றண்புன வருகி னேகினே மேவிய தளர்வொடு வியர்வு நீங்கினே மோவலி லலைகளு மொலித்து மேல்வா மாவிரை வொடுமெழிஇ மருங்கொ துங்கினேம். (ല) ஒதுங்கிய பினர்ச்சிறி துற்று நோக்கினே மதங்கிளர் திரைகளின் வன்பு கண்டியாங் கதங்கொள லின்றியுட் களிப்படைந்துபல் விதங்குதி கொளுங்கடல் வியந்து கின்றனெம். (க.) கின்றயா மிருவெமு நேர்ந்து லாவிய சென்றனஞ் செல்வழிச் சிறிய ஞெண்டுக ளொன்றிய தண்மனை அழுது வந்தன மன்றவே யதுகண்டு மறைந்து றைந்தனெம். (+) தற்காப்பு - தன்னைத்தான் காத்துக்கொள்ளுதல். இஃது ஒவ்வொரு பிராணிக் கும் இயல்பு; இவ்வாசிரியரே தற்காப்பு நியமம் (Law of Self-preservation) என்பதைப்பற்றி யொரு கட்டுரை வரைந்துள்ளார்.




க. சொல்வளர் - சொற்கள் வளரும். இது தமிழிற்கு விசேடம். தமிழ் வளரும் பாஷை என்றபடி, தமிழ் இனிமை யென்று பொருள் படுவதாகலின் கமழ் என்ற னர். கமழ்தல் - மணம் வீசுதல்.வல்வெயில் - மிக்க வெயில். போழ்தத்து - பொழு கில்; அத்துச் சாரியை. செல்வி - மனைவி.




உ. ஆவயின் அவ்விடத்து. ஒவல் இல்-நீங்காக. மாவிரைவு-மிக்க விரைவு. எழிஇ - எழுந்து. மருங்கு - பக்கம்.




க. பினர் - பின்னர், பிறகு, வன்பு - வலிமை கதம் - கோபம். குதிகொளும் கூத்தாடும்.




த. இருவெம் - இரண்டு பேர் (தன்மையிடம்). கேர்ர்து - கூடி உலாவிய உலாவுதற்பொருட்டு. செல்வழி - செல்லும் பொழுது, ஞெண்டு-கண்டு. ஒன்றிய தாங்கள் பொருர்திய, மன்ற - தெளிவாக,