மு. க வு ைர
பாவலர் விருந்தெலும் இந்நூலின்கண் அடங்கிய செய்யுட்களுட் பெரும்பாலன முன்னரே புத்தக ரூபமாகத் தனித்தும் பத்திரிகைகளிலே விடய ரூபமாக ஏனேயவற்ருெடு சேர்ந்தும் வெளிப்பட்டிருக்கின்றன. அவை யனேத்தையும் ஒருங்கு சேர்த்துத் தொகுத்து அச்சிட விரும்பினேமை எமது நண்பரும்.மாணுக்கரும் அவ்வாறே தூண்டினமையின் இதனே வெளிப் படுத்துவே மாயினேம்.
இதன்கண் அடங்கியவற்றுட் பட்டினக் காட்சி, மதுரைமாககர், போலியாராய்ச்சியன், ஒர் ஐயப்பாடு என்னும் இந்நான்கும் முன்னர் ஒரு போழ்தத்தும் வெளிப்படாதான. அவை இப்பொழுதுதாம் முதன் முறை யாக வெளிப்படுகின்றன. கடற்கரை யுலா, தாமரைத் தடம், கலங்கரை விளக்கம் என்னும் இம்மூன்றும் ஞானபோதினி யென்றதோர் மாதாந்த்த் தமிழ்ப் புத்திரிகையின் வாயிலாக வெளிப்போங்தன.
இவையிற்றைத் தொகுக்கும்வழி உடனின்றுதவிய எமது இயற்றமிழ் மாணவரது நன்றியறிவு ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று.
ஒன்றுக்கும் பற்ருத சிறிபேமை இக் கன்முயற்சியின் சன் ஏவித் தோன் ருத்துணையா யருகிருந்து உதவிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாய நடராசப் பெருமானே மனமொழி மெய்களிற் முெழுகின்றனம்.
பிலவஆண்டு ஆனித்திங்கள், - -
- ##. வி. கோ. சூ.
43