உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. கோ. சூாயநாராயண சாஸ்தாயாாயறறிய Lமுதற்




ஏனிந்த விண்மொழி யென்னே நம்முளர் தேனுந்து மின்றமிழ்ச் செய்ய பாவலீர் ஞானக்த JT தவஞ் ஞண்டின் பாங்கர்ச்சென் முனந்த மெய்துவ மன்பின் வம்மினே. (so) என்றென்றன் காதலி யிட்ட வாணையை நன்றென மேற்கொடு நண்ண லும்மவ ணின்றஞண் டனைத்துமே கினைப்பினும்.விரைஇத் துன்றின தொளைவெளித் தோன்ற லின்றியே. (க.க) உதுகண்டென் மனைவியு முற்ற தென்கொலோ கதுமென ஞெண்டெலாங் காந்த காரண மிதவெனச் சுட்டுத லியலு மோபொருட் புதுமையின் சுவைநலன் புகலு நாவலீர்! (sa.) செயலையந் தளிர்புரை சிறிய தாளெழிற் கயல்விழி நின்முழங் கால்கள் கண்ணுமீஇ பயலவை கிற்கவு மஞ்சி போடின வியல்பிது வாகவு மென்கொ னின்வி ை? (கா) அன்பினே டழகுநன் கார்ந்த மங்கையே வன்பகை யாளரை வழியிற் கண்டக்கான் மென்பொலி வுடையர்தாம் வெருவியோடுவ ரென்பது வையகத் தியற்கையேயன்ருே ? (கச) கo. தும் உளம் என்னை - உமது கருத்தென்ன. கேன் - இனிமை. உந்தும் - வெளியாக்கும். பாவலீர் - கவிஞரே. ஞானம் தவாத - அறிவு கெடாத, பாங்கர் - பக் கம். எய்துவம் - அடைவோம். வம்மின் - வாருங்கள்.




கக. என்று என்றன் - எனப்பிரிக்க. என்றன் - எனது. ஆணை - கட்டளை. மேற்கொடு-மேற்கொண்டு. கண்ணலும் - (அக் கண்டுகளை) நெருங்கலும். கினைப் பினும் - மகோ வேகத்தினும், விாைஇ - விரைந்து. தொளை துன்றின - தொளை யின்கட் சேர்ந்தன. வெளித் தோன்றலின்றி - வெளிப்படவின்றி.




கஉ. உது கண்டு - அதனைப்பார்த்து. உற்றது என்கொலோ - என்ன நேர்ச் தது. கதுமென - திடீரென்று. காக்க - ஒளிக்க. சுட்டுதல் - குறித்தல். இயலுமோ - கூடுமோ. பொருட்புதுமையின் சுவைநலன் - பொருள்களினிடத்துக் காணப்படும் புதுமைகளின் அழகை. புகலும் - கூறும்.




கா. செயலே - அசோகம். களிர் . இளவிலே. புரை - போன்ற சிறியதாள் - சிறடி, கயல்விழி - கயல்போன்ற விழியினை யுடையாய். கண்ணுறீஇ - கண்டு. அயல் - பக்கத்தில். அவை - அக் கண்கிகள். தற்குறிப்பேற்றவணி. இயல்பு - தன்மை. நின்வின என்கொல் என்க. -- " .....




கச. ஆர்ந்த - கிரம்பிய வன்பகையாளர் - வலிய பகைவர். கண்டக்கால் , பார்த்தபொழுது. மென் பொலிவுடையர் - மெல்லியலார், வையகத்து இயற்கை - உல. கவியல்பு. -