உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வி. கோ. சூரியாராயண சாஸ்திரியாரியற்றிய மு 円




அத்துணை யறிவந்த வலவற் குண்டுகொன் - முத்துறழ் முறுவனின் மொழிக ளின்பொருண் மெத்தவு மழகிது மேன்மை சான்றங் - கத்தன்றன் படைப்பினுங் காண்டியோகுறை? (e-o) இறைவனர் படைப்பினு மிருக்கு மோசில குறையெனுங் கருத்தியான் கொண்டி லேன் மற்றெ னறிவினிற் ருேன்றிய வையப் பாட்டினம் மறைதனைக் காணிய மனங்கொண் டேனரோ. (2.3) அம்மம்ம யாமுரையாடு மவ்வயிற் றம்மையே தாகிகர் தன்மை யாளர்கள் செம்மைசேர் மேனியர் சேந்த குஞ்சியர் விம்மிய தோளினர் விளைந்த யாக்கையர். (2.2) மயலென வுயிரின மதிக்கு மாண்பினர் செயலருஞ் செய்கைகள் செய்ய வல்லவர் புயலென முழங்குபு போர்செய் வீரர்க ணயவுரை எண்ணலர் கால்வர்போந்தனர். (e万) போதசக் கண்டனள் பொருக்கென் முென்றையு மோதல ளென்னிடை யோடி வந்தெனை யாதர வொடுத்தழிஇ யயர்ந்து கின்றன.ண் மூதறி வுடையவென் முதல்வி மாணவே. )e.مي(




உ0. அத்துணை அறிவு அவ்வளவு அறிவு. அலவற்கு - கண்டிற்கு. உண்டு கொல் - உண்டோ. முத்து உறழ் - முத்தைப் போன்ற முறுவல் - புன்னகை யுடையாய். சான்ற - அமைந்த. கத்தன் - கர்த்தன்; கடவுள். குறை காண்டியோ - குற்றம் காண்பாயோ.




உக. இறைவளுர் - கடவுள். படைப்பு - சிருட்டி குறை - குறைகள். ஐயப் பாட்டின் - சந்தேகத்தினுல். அம்மறைதனைக் காணிய - அவ்விரகசியத்தினை அறிய. மனங்கொண்டேன் - எண்ணினேன். அரோ - அசை,




உ.உ. அம்மம்ம - வியப்புப்பற்றிய அடுக்கு. யாம் உரையாடும் அவ்வயின் காங் கள் பேசிவரும் அப்பொழுது. தம்மையே காம் நிகர் தன்மையளர்கள் - தமக்குத் தாமே நிகரான தன்மையினையுடையார். செம்மைசேர் மேனியர் - சிவந்த மேனியர். சேர்த - சிவக் க. குஞ்சியார் -தலைமயிரினையுடையார். விம்மிய தோளினர் . பூரித்த தோளினை புடையார். விளைந்த யாக்கையர் - பருத்துயர்ந்த தேகத்தினை யுடை யார். இது குளகம்.




உங். மயல் - குப்பை. உயிரைக் கிருண (தாசி) மாக மதிப்பவர். செயல் அரும். - செய்தற்கு அரிய புயல்-மேகம். முழங்குபு - முழங்கி. நயவுரை கண்ணலர்இனியவுரை பேசாதவர்; வெடு வெடுப்பாய்ப் பேசுபவர். போந்தனர் - வந்தனர். ஈண் க்ெ கூறப்பட்டவர் ஆங்கிலப்போர்வீரர்கள் (Soldiers).




உச. போகா - வா. பொருக் கென்ற் - கிடீரென்று. ஒன்றையும் ஒதவள் - ஒன்றையும் பேசாதவளாய் என் இடை - என்னிடம். ஆதரவு - அன்பு. கழிஇ - தழுவி. அயர்ந்து - வாடி. மூதறிவுடைய - பேரறிவுடைய முதல்வி - தலைவி, இல்,




லாள். மாண - மாண்புற,