374
வி. கோ. சூரியநாராயண் சாஸ்திரியாரியற்றிய
கங்கையர் மணியென விலு நன்மையாய் தங்குமிவ் வுலகினிற் றயங்கு யிர்ப்பொரு டங்கட்காத் திடலவை தமவியற்கையென் அறுங்குகின் செயல்களா லுணர்ந்து கொண்டியோ?
ஒக்குமொக் கும்மும் துரையெ னுமகிழ்க் தக்கொள்கை யேயுற வமைந்த தாமன்றித் தக்கது வேறிலை சாத மென்றனள் புக்கது தண்மதி புகழ்கொண் டோங்கியே. அப்புறம் யாங்களு மன்பி குடினெர் துப்புறழ் வாயின யே பாடல்க டிப்பியக் குரலினிற் சிறிது பாடின
ளுப்பங்காற் கடற்கரையுலாவிப்போக்தனெம்.
(முதற்
(உo)
(ங்க)
(ка)
கங்கையர் மணி - மாதர் சிரோமணி. நன்மை - ற்குண நற்செயல் அழகு
முதலிய. தயங்கு - விளங்கு தங்களைக் காத்துக் கொள்ளுதல் அவற்றின் இயல்பான குணம். உங்கு - இவ்விடம் நிகழ்ந்த உணர்ந்துகொண்டி - உணர்ந்து கொண்டன. ஒக்கும் - பொருந்தும். அடுக்குத் தெளிவு பற்றியது. எயுற - பொருங்க. தக்கது - தகுந்தது. சாகம் - சக்தியம், உண்மை, கண்மதி புகழ் கொண்டோங் கிப் புக்கது. புகழ் - வெ.ண்ணிறம். சக்திரோதயமாயிற்று என்றபடி.
ஆடினெம் - விளையாடினேம். துப்பு-பவளம், உறழ் - போன்ற, தூய - சொல்லினும் பொருளினும் தூய்மையான. திப்பிய - திவ்வியமான உப்பங்கால் - உப்பங்காற்று. தடம் - தடாகம், வனப்பு - அழகு. கழிபேருவகை - மிக்க மகிழ்ச்சி.