உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




கின்றனவப் போழ்தத்து நீரின் முளைத்தெழுந்து துன்றியசெந் தாமரையின் அாயகறும் போதனைத்து மென் றாழ் வால்கண் டினிதி னலர்ந்தனயான் . . . மன்ற விழிவிருந்து வாய்த்த தெனுமகிழ்ந்தேன். (டு) தண்ணி வருகிற் றணிச்சென்றேன் ருமாையி லுண்ணிர்மை கண்டே லுளத்துவகை கொண்டேன்றங் கண்ணிர் வடித்தவவை கண்ணுற்ற யானுமின்பக் கண்ணிர் வடித்தேன் களிகூர்ந்து கின்றேனுல். . (சு) என்னே யியற்கைநல மென்னே யிறைமகிமை யென்னேயென் னேயென்ன வின்பக்கத் தாடினேன் கொன்னே யிராதுகாங் கூப்பித் துதித்தேன்யான் றன்னேரி லாத தனிக்கருணை வள்ளலையே. (எ)




கூடிவாழ் வோரே குறையா வலியினர்.மற் முேடிவில கிட்டா ருறுவ துறுகனென்றே நாடி யறியா மாங்க டோவன்ருே




பிடுடைய தாமரைகாள் பெட்பி ைெருங்குறைவிர்? (அ)




நம்மியல்பு கண்டு நுனித்துணர்கி லார்பலரே பிம்மையே யிவ்வுலகை யின் பவுல காக்குகிற்பி ரம்மம்ம துந்த மறிவுடைமை யென்னென்கோ




தம்மின் மலர்கா டமியேற் கொருமுத்தம். (க)




டு. அப்போழ்தத்து - அப்பொழுது. துன்றிய - செருங்கிய, ஈறும்போது . ம முள்ள மலர். என்றுழ் - சூரியன். தாமரை மலர்கள் மலர்க்க காட்சி தமக்குப் புதியதோர் உவகையளித்தமையால் அதனை விழி விருந்தென்றனர். வாய்த்தது . கிடைக்கது. என - என்று.




சு. தனி - ஒன்றியாய். உள் நீர்மை-உள்ள இயற்கைப்பண்பு. உவகை-மகிழ்ச்சி. கண்ணிர் - கள்ளாகிய நீர், கண்ணிர் (சிலேடை), கண்ணிர் வடிப்பவரைக் கானு கருங் கண்ணிர் வடித்தல் இயல்பு. களிகூர்ந்து - களிப்புமிக்கு.




எ. இயற்கை நலம் - இயற்கையழகு. இறை - கடவுள். கொன்னேயிராது - சும்மா விாாமல். காங்கூப்பி - அஞ்சலிசெய்து. தன் சேர் இலாத தனக்கு சிகர் இல் லாக, தனிக்கருணை வள்ளல்-ஒப்பற்ற கருணையை யுடைய வள்ளல்.




அ. தாமரைகள் கூட்டமாக முளைக்கெழுந்து மலர்ந்திருக்குங் தன்மை நோக் கிக் கூறியது. தாமரைக் கொடிகளினிடையே சிக்கிய வலிய பிராணியும் தப்புதலளிது. ஆதலின், கூடி வாழ்வோரே குறையா வலியின ரென்பதை யிஃது விளக்கிற்று. விலகிட்டார் - விலகினவர். உறுவது - அடைவது. உறுகண் - துன்பம். காடி - ஆரா ய்ந்து. கமரங்கள் - கம்மவர்கள். கோ-உணா. பீடு - பெருமை. பெட்பின் - விருப்ப, முடன், ஒருங்கு - ஒரு சோக்கூடி உறைவீர் -தங்குவீர்.




க. இயல்பு - தன்மை, துணித்து - ஆய்ந்து உணர்கிலார் - அறியார். இவ். வுலகு - மண்ணுலகு. இன் பவுலகு - பொன்னுலகு தமியேற்கு - தமியேனுக்கு: கம்மின் தாருங்கள். -