உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாங்லர் விகுந்த 377




என்றுசொல்லி முத்த மிடுதலுமென் றன்பின்னர் கின்றமனை யாள்யா னினையாத வண்ணமின்னே யொன்றியவில் வின்ப மொழியுமெனச் சொல்வாள்போ லென்றன் விழியை யிமைப்பொழுதி லேபுதைத்தாள். (πο) ஈதுணர்ந்த யானுமென்ற னின்னுயிர்கற் காதலியே போதும் விடுதியெனப் பூவொன்று நீர்கொய்தென் மீதுள்ள காதலுக்கு வேண்டு மறிகுறியாப் பேதையேற் யிேலொன்றும் பேசேன் விடுவலென்ருள். (கக) நன்று.நன்று கின்றன்மொழி யென்று நகையாடி யென்றன் கருத்தில் தெனயா னவிலுமுனர் தன்றன்விருப் பிற்குத் தடையொன்றுஞ் சொல்லாம னன்றுகன் றென்றேன நாடி விடுத்துகின்ருள். (്ല) நங்கா யியற்கையெனு கல்லா ளழகெல்லா நங்கண்ணுற் கண்டு கனிநகரத் தக்கனகாண் பொங்கு மனத்துவகை பூத்தின்ப மெய்தாது தங்கு மவளழகைத் தான்குறைத்த னேரிதுகொல் ? (கக.) மக்களெலாங் கண்டே மகிழுறுதல் வேண்டுமென்று தக்க கடவுளார் தாம்படைத்தா சஃதுணரா யிக்குமொழிக் காரிகையே யென்றலுமன் னுளெழுந்து துக்க முருளியற்கை தூய குணமுடையாள். - (ಹಕ್) கo. பின்னர் . பின்புறம். arf கினையாதவண்ணம் - யான் அறியாதபடி. ஒன்றிய - கூடிய, ஒழியும் - நீங்கும். புதைத்தல் - பொத்துதல்,




கக. ஈது உணர்ந்த இதனையறிக்க. போதும் - கண்ணைப்பொத்தியது போதும். விடுதியென - விடுவாயென்று சொல்ல. நீர் பூ வொன்று கொய்து என்று மாற்றுக. காதல் - அன்பு அறி குறி - அடையாளம். பேதையேற்கு - பேதையேளுகிய எனக்கு. ஈயில் - கொடுத்தால், விடுவல் - விடுவேன்.




கஉ. நன்று - நல்லது. கருத்து இஃகென யான் விலுமுனம் - யான் என் எண்ணம் இன்னதென்று கூறுமுன்பு. கன்று நன்று என்று கூறியதையே தன் வேண்டுகோட் கிணங்கியதாகக் கொண்டு மேற்கூறக் கருதியதைக் கேட்பதன்முன் கண்ணினின்றும் கைகளை நீக்கினள் என்றபடி, காடி - கருதி.




கங். இயற்கை எனும் நல்லாள் - இயற்கைமாது. து.கா - அநுபவிக்க. பொங்கும் - மிகும். பூத்து - உண்டாகி, எய்தாது அடையாது. குறைத்தல் - சிதைத்தல். கேரி,துகொல் - கியாயமோ. ኧ கச. மகிழ் உறுதல் - மகிழ்ச்சியடைதல். படைத்தார் - கிருட்டித்தார். உனாய் - அறியாய். இக்கு மொழி - கரும்பு போலும் இனிய மொழி. காரிகை - பெண். அன்ள்ை - மனைவி. இயற்கை - இயற்கைமாது. துக்கம் உருள்என்பம் அடையாள்.




48