உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 21 — "கடவுளாணே யாயின், அந்த உடைவெளுக்கும் தோழரைக் கடவுள்தான் முன்னேற்றுமோ?. தன் கழுதைதான் முன்னேற்றுமோ? -என்று சமயத் தலைவர்களைப் பார்த்துச் சுடச் சுடச் கேட்டார். 'மதத்தின் தலைவீர்!-இந்த மண்ணே வளைத்துள்ள அண்ணுத்தை மாரே!

  • 衅邻 象夺够 桑● * 够强兹 领豪零

இப் பொழுதே நீர்-பொது இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை ஒப்படைப்பீரே!-எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே' -என்று கைகளே முறுக்கிக் கொண்டு கேட்டார். நாட்டுப் பொதுமை ஊர்ப்பொதுமை கூறிய அவர் புத்துணர்வுப் பாடல்கள் உலகில் தொழிலாளர் கூட்டம் என்று ஒன்றுள்ள வரை நிலைத்து நிற்கத் தகுதி பெற்றவையாகும். தேசிய முழக்கமிட்ட பாரதியும் பாட்டாளி மக்களின் உரிமைக்குரலை இவ்வாறு எதிரொலித்ததில்லை. "குடிக்கவும் நீரற் றிருக்கும்-ஏழைக் கூட்டத்தை எண்ணுமல் கொடுந்தடியர்க்கு மடங்கட்டி வைத்ததினலே-தம்பி வசங்கெட்டுப் போனது நமது நன் டுை”

  • மனிதரில் நீயும் ஒர் மனிதன், மண்ணன்று; இமைதிற எழுந்து நன்ருய் எண்ணுவாய்! தோளே உயர்த்து சுடர்முகம் தூக்கு மீசையை முறுக்கி மேலே ஏற்று!

விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்! நகைப்பை முழக்கு நடத்து உலகத்தை! இது உன் வீடு.........?