உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix அமைய வேண்டும் என்பதையும் குறித்துள்ளது . இந்த வகையில் நம் நாடு இன்று விழித்துச் செயலாற்ற முற் பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும், இந்த அடிப்படை யிலேயே புதிய கல்வி முறை உருவாவது வரவேற்கத் தக்கதே. மேலே நாடுகளில் மிக மிக முன்னேற்ற மடைந்ததாகக் கருதும் அமெரிக்கா, இரவியா போன்ற நாடுகளில் இத் தகைய கல்வி முறைகள் போற்றப்படும் வகையினே எண்ணிப் பார்க்கவும் நாம் கடமைப் பட்டிருக்கிருேம். பள்ளியில் ஏட்டுக் கல்வியோடு தொழிற்கல்வியும் கற்கும் பிள்ளைகள், தாம் தம் தொழிலால் உருவாக்கிய பொருள் களைத் தம் பெற்ருேருக்குக் காட்ட வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நிலையினைப் பெருமையாக அந்த நாட்டு மக்களால் கடத்தப் பெறும் Span என்ற இதழ் அழகாகக் காட்டு கிறது. இவ்வாறே இரஷியா நாட்டு முன்னேற்றமே இத் Drop - outs and Non-formal Education (The Hindu 1-12-76) 1. “I am not sorry to such a child (the dropout) because he is a productive member of society, he is helping his family & parants...... I do think this gives a better basis for the future than a child going to school and bring entirely divorced from what the community is doing’ (Prime Minister at the conference of District Education Officers on 6-3-1976). The Slant in non-formal education for over coming the dificiency should be job and environment oriented rural education. 2. Every child who comes here for a day Jmakes some thing that he can take home to show his parants. We put the students into situations where they cannot fail. (Span. December 1976 p. 42)