உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கற்ருர்தம் சிறப்பினைக் கூறவந்த வள்ளுவர். தாமின் புறுவது உலகின்புறக் காணல் என்கின்ருர். இன்றைய கல்வி இந்தச் சிறப்பை நல்குகிறதா? மாருக, பத்தாவது வகுப்போ பட்ட வகுப்போ படித்து, உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போடும்போது, இருக்கும் ஒரு இடத்திற்குத் தான் மட்டும் தெர்ந்தெடுக்கப் பெற வேண்டும்; மற்றவர் அனைவரும் அழியவேண்டும் என்று தானே ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர். எனவே தான்வாழப் பிறர்கெட' எண்ணும் கல்வி ஒரு கல்வி யாகுமா? கல்வி என்ற தலைப்பில் ஆங்கிலப் பேரகாாதி (Encyclo paedia Britannicca) ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நல்ல விளக்கம் தந்தது. வளர்ந்து வருகின்ற மக்கட் சமுதாயத்தில் 1. The Encyclopaedia Britannica (Fourteenth Edition-1929) (Vol. 7. Page Nosi 964 & 965) Educational Theory:— Definition Education is, thus a definitely personal work and will vary between wide extremes of effectiveness and worth in any given society For in all times and places there are wide differences in virtue, wisdom and capacity among those who have in their hands the care and nurture of the young. Yet, despite these differences every teacher expresses, Amore or less perfectly and clearly, the current conception and outlook of his age, and country. The first essential for successful educative effort is, then, that the community as a whole should have a true estimate of the nature and value of education. Assuming however, a well-inspired community and teachers capable of fulfilling its will, it is not possible to say, except in most general terms, how át will educate its children. For although looking