உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii. பின் பல பதிப்புக்கள் வந்துள்ளன. அதன் பழமையைச் சுட்டவே அந்தப் பதிப்பின் எழுத்தினைக் காட்டியுள்ளேன். இவ்வாறு உலகநாடுகள் வாழ்வின் அடிப்படையான கல்வியில் வேகமாக முன்னேறி வரும்போது நம் பாரதம் மட்டும் இன்னும் உறக்கத்தில் இருப்பது வருந்தத் தக்க தாகும். 1917-ல் உருவான ஒரு கல்விக் கொள்கை இன்னும் காட்டில் செயலாகா கிலேயில் இருப்பதையும் இன்னும் சிலர் இத்தகைய நல்ல மாற்றங்கள் வருவதற்கு முட்டுக் கட் டைகளாக இருப்பதையும் எண்ண வருத்தமே மிகுகின்றது. கம் பாரத நாட்டுக் கல்வி அமைச்சர் இவற்றையெல்லாம் எண்ணி, இக்கொள்கை வளர்ந்த வரலாற்றை நன்கு காட்டி, இன்று குறுக்கே நிற்பர் நிலையினையும் சுட்டித் திறம் படச் செயலாற்ற வேண்டிய கிலேயினைத் திட்டமாக விளக்கி யுள்ளார்கள். இவை பற்றிய கருத்துக்களே நான் சொல் வதைக் காட்டிலும் கல்வி அமைச்சரைப் போன்ற தக்கார் சொல்வது காட்டப் பெறின் பயனுடைய தாகும் என்ற கருத்திலேயே அவர்தம் எழுத்தினை அப்படியே ஆங்கிலத்தில் இந்நூலில் இணைத்துள்ளேன். இக்கட்டுரை ஏற்கெனவே g);ous syrgrifiiq, Qassifiuji Tàu (Ministery of Education and Social welfare) ‘A major Change in School Education' என்ற நூலில் வெளியிடப் பெற்றுள்ளது. அப்படியே மத்திய கல்விக் குழுவின் தலைவர் தம் கட்டுரையும், மத்திய கல்வி முறையின் விளக்கம் பற்றிய மற்ருெரு கட்டுரையும் அதே நூலில் வெளிவந்த வகையில் இங்கேயும் எடுத் தாளப் பெற்றுள்ளன. தக்கவர்தம் எழுத்துக்கள் பெரு விளக்கங்களாக அமையும் என்ற கருத்தினல் இம்மூன்று கட்டுரைகளேயும் அரசாங்க வெளியீட்டிலிருந்து உள்ள வாறே எடுத்துக் காட்டியுள்ளேன். அதே வகையில் புதிய X1, XII வகுப்புகளுக்குரிய பாடத் திட்டத்தின் வகையினை மராட்டிய மாநிலம் மேற்கொண்ட வகையில் அப்பாடத்