புவியெழுபது 7 ப- - இளமைக்கு முற்பட்ட குழவிப்பருவம்: 'பாளையாங் தன்மை 2==தம் (குண்டலகேசி) என்ப. காளை - காளையாம் பருவம். صاف سیتے --سم 24. தார கைக்குள கதிர்களுக் கிலைநல சசியன் னோம் விட்டொளிர் கதிர்களுக் கிலையொளி நிறைந்த சூரி யற்குள கதிர்களுக் கிலேயிலே சுடர்க்கே பார்ம கட்குள கதிர்பசி யிருள்கடி பான்மை. கதிர் - ரெணம். சசி அல் நோம் - மதியிாாப் பொழுதில். விட்டொ ளிர்தல் - விட்டுவிளங்குதல். சுடர் - அக்கினி. பார்மகட்குள கதிர் ஈண்டுப் பயிரின் கதிர்; கம்பங்ாடரும், ஏ.ொழுபதில் 'முதிராத பருவத்து முற்றியகற் பருவத்துங் கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்ருே எதிராக வருகின்ற வெரிக திருங் குளிர்கதிருங் +. o m 曲 ■ ■ கதிராகி யுயிர்வளர்ப்ப துண் டாயிற் காட்டீரே எனப்பாடுதல் காண்க; கதிர் என்னும் பெயர்பற்றியும் இருள்கடிதல்வினை பற்றியும் சிலேடித்தவாறு கண்டுகொள்க. கதிர்கள் என்றது, பல கிரணங்க ளுண்மைபற்றி. 25. பருவ மோர்ந்துகற் பயிரெனும் பசியபோர் வையைத்தன் உருவ (3 மனியிற் போர்ப்பதற் குழந்தவ ருள்ளங் கருவ மெய்தவு ங் கண்களி கூாவுங் கதிர்செய் சருவ சிவத ПLIT LIEU) IT ILI TULJANJ டாைத்தாய். குளிர்பருவந்தெரிந்து நல்ல பயிரென்னும் பச்சைப்போர்வையைப் பூமி தேவியின் உட்குப்பொருந்திய மேனியிற் போர்த்தற்கு வருந்தியவர் உழவர் எ-அ. உள்ளம் கருவமெய்தவும் - மனம் செருக்கவும். 26. தம்மைப் போற்பல கோடிகல் லுயிரெலாங் தாங்கி மும்மைப் போதினுங் தரைமக ளிருப்பவு மூடர் இம்மைப் பாரினைத் தம்மிடத் துள்ளதென் றிசைப்பர் பொய்ம்மைப் பாற்படு வழக்கிதன் மேலுமென் புகுமே. புவியிடத்துத் தாமிருப்பரென்பதன்றிப் புவி தம்மிடத்திருப்பதென் பது பொய் எ-று. 27 - i m == * in L i. - ■ உட் ைபலவகை - அ வை 5 வர் னுவப்பவென் அறுள்ளிப் = H. ■ i -- -- + * = பயிர்கள் வேறுவே றிரியருற் பயன்றால் பாரித் கயிறன் மேவிய துப்புர வனத்தையு மமைக்குஞ் செயிரி லாறுறு பருவமே திளைப்பவள் செகத்தாய். ר
பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/9
Appearance