உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பூவையின் சிறுகதைகள்



4

சென்மத்திலேயும் வாழ்த்திக்கிட்டே இருக்கும். வாழ வச்சிக்கிட்டும் இருக்குமுங்க, அந்தாலே பாருங்க எம்புட்டுப் புது மச்சானுக்கு,

எம்புட்டு வீர : பூரணிக் காளையையே அடக்கி

மடக்கிப் போட்ட சூராதி சூரரான எம்புட்டு புதுசான மச்சானுக்கு

இன்னமும் கூட எங்கிட்டே நெருங்கவே வல்லமை வரலலே. அவுக : تمنهجية

அங்கிட்டே நிக்கட்டும்; அவுகளை அப்பாலே நானே கையைப் புருச்சிக்

(#

கிடுவேன். அதுக்குள்ளாறு, எனக்கின்னு உண்டான ஒரு

தலக்கடமை இருக்குதுங்க! ம், நீங்க மெதுவா எந்திருங்க ஊம், நான் சொல்லுறேன்; பைய... பைய.... எந்திருச்சி எங் கழுத்தை கட்டிப் பிடிச்சுக்கிட்டு எம்பூட்டு பொட்டி வண்டிலே வச்சு அறந்தாங்கிச் சர்க்காரு ஆசுபத்திரிக்கு அழைச்சிகினு போகப் போறேன். நீங்க நல்லபடியாய் பிழைச்சு என்னையும் எம் மச்சானையும் சத்தியமான

மனசோட வாழ்த்தவேனும் என்கிறது என்னோட ஆசையாக்கும்!"

முத்துலிங்கம் உருகுகிறான்! செம்பவளம் அவனை நெருங்குகின்றாள்!

ای

அந்தி சிரிக்கின்றதே?

"பவளம். ஒனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு; என்னைத் திண்டிப்புடாதே."

"பச்சானே!"

"உம்புட்டு மச்சானான அந்த பழைய முத்துலிங்கம் மாண்டு மடிஞ்சிட்டான். நான் புது முத்துலிங்கம். நீ தீண்ட வேண்டியது என் முத்தையா அண்ணாச்சியைத்தான். காலத்தோட சேர்ந்து ஊரும் கெட்டுக்கிடக்கிற நேரம் இது. நீயும் முத்தையனும் ஆயிரங்காலத்துப் பயிராய் வாழவேண்டியவங்க. அந்த தருமத்துக்குக் குறுக்காலே என்னை இழுக்காதே. நான் வரவும் ஒப்பமாட்டேன. பவளம்! நீ எட்டி நில்லு. அதோ ஒன் புது மச்சான் வந்துகிட்டு இருக்குது பவளம்"

செம்பவளத்தின் நிழலில் ஒண்டினான் முத்தையன் தலையை உயர்த்தி மதுரை வீரன் மீசையை முறுக்கி விட்டான். கட்டமொம்மன் கண்களை திரட்டி உருட்டி, நாளாலப் பக்கத்திலும் சுழலவிட்டான். இருந்திருந்தாற் போல, ஒர் அதிர்வேட்டுச் சிரிப்பையும் முக்கினான்! "ஏலே புள்ள பவளம், தம்பி முத்துவிங்கம் தங்கக் கம்பி! நான் உன்னைக் கண்டு பயப்பட்டேன். ஆனா நம்ப முத்துலிங்கம் தம்பி ஊர்