உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பூவையின் சிறுகதைகள்



தியாக்கும்? - எட்டிப் பிடிக்க

ந்தியிருக்கக் கூடிய கங்காணி

கு

குடிசையைத் தேடி வந்திட்டாகளே?... சயத் திருக்கூத்துக்கெல்லாம் யாராம் காரணம்? எங்க காந்திச் சாமியேதான் காரணமாக்கும்:

ماسي

! எங்க காந்தித் தெய்வத்தை விதியாட்டம், சொல்லாமல்

மல் அவசரப்பட்டுச் சுட்டுக் கொன்னுப்பூட்டானே எவனோ த டாவி?. விம்மல் வெடித்தது; நெஞ்சும் வெடித்துவிடுமோ?

காக்கை க

ଗ୍ଯ

துகற்து.

ககளியும் கான்! குருவியும் தான

ஏக்கப் பெருமூச்சோடு ஏறிட்டுப் பார்த்தார் சாம்பான்.

எட்டடிக் குச்சி, மண் சுவரின் சனி முடுக்கில், கைக்கு

எட்டும்படியாக அண்ணல் பொக்கை வாய்ப் புன்னகையைச் சிந்திக்

A

காந்திஜியைப் போன்று, சாம்பானுக்குச் சிரிக்கத் தெரியவில்லை. காலம் சடுகுடு ஆட, அந்தக் காலத்தின் மணல் வெளியில் பதிந்திட்ட அடிச்சுவடுகளென நினைவுகள் உப்புக்கோடு

மறித்தனம்; அந்த ஆட்டத்தில் கங்காணியும் சேர்த்தி:

'கடவுளே, காந்தி மகாத்மாவே! எங்களையும் மனுச சென்மங்களாய் மதிச்சு, எங்களுக்கும் ஒரு விடிமோட்சம் ஏற்படுத்துறதுக்காக நீங்க உங்க காலத்திலே எம்புட்டோ பாடுபட்டீங்க நீங்க செஞ்ச போதனைக்கு உண்டான பலனை ஒரளவுக்கு நீங்களே கண்ணுக்குக் கண்ணாய்க் காணவும் வாய்ச்சதென்னமோ பொய் இல்லேதான்; ஆனாலும், எங்களுக்குப் ப ரிபூர்ண விடுதலை கிடைச்சிட்டுதுன்னு எங்களாலே இன்னமும்கூட பரிபூர்ணமாய் நம்ப ஏலவே!

கங்காணி மாதிரி, ஆயிரத்திலே ஒருத்தர் அத்தி பூத்தாப்பிலே எங்களையும் ஒரு பொருட்டாய் மதிக்கத் தலைப்பட்டிருக்காங்க இந்த நடப்பிலேகூட, உண்மை எந்த மட்டுக்கு ஒளிஞ்சுக்கினு இருக்குது என்கிறதும் எங்களுக்கு மட்டுப்படல்லே. ஏன்னா, இந்த லோகத்திலே இப்பைக்கு வேசம் போடுறவங்கதான் மிஞ்சிக்கிட்டு வாராங்க இந்தத்