உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Galáxఅభ్ణో Gఔష్రుత్తేట్లైజేతికి కిల్స్లు

Eண்புநிறைந்த மனிதப் பிறவியின் சோதனை மிகுந்த மனித

வாழ்க்கையிலே படைப்பின் தத்துவத்தையும், விதியையும் தயக்கமின்றி ஏற்றவர் அமரர். பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள். தான் படித்த எழுத்துக்களை எல்லோரும் ஏற்கும்படி செய்தவர். எளிய வாழ்க்கைக்கு, தானே ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அவருக்கு என்று தனிநடை: மிகப்பெரிய உண்மைகளை எல்லாம் மிக எளிமையாக எடுத்துரைத்தவர்; பிறந்த மண்ணின் வழக்கங்களை மறவாதவர். அவர் படைத்த சிறுகதைகளில் சிலவே இந்த நூல். தந்தையின் எளிமையையும், எழுத்தையும் பின்பற்றிவரும் அவருடய வாரிசு திரு.பூவை மணி தந்தை பாசத்தின் உந்துதலால் இந்த நூலை அச்சேற்றியிருக்கிறார்.

இச்சிறுகதைத்தொகுப்பில் உண்மையான காதலை விளக்க 'மஞ்சி விரட்டுப்பூரணி"

கலப்புசாதி (சீர்திருத்தி திருமணத்தை மையமிட்ட மறுபடியும் மகாத்மா”

ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த சம்பவமாக தாயின் மணிக்கொடி’ -

ஒதுவார், பாவபுண்ணியம், மண்டபப்பொடி மனிதாபிமானத்துக்கு விளக்கமாக பிட்டுக்கு மண்'

'வினை விதைத்தவன் வினையறுத்துத்தான் தீரனும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாக கடல் முத்து

மனத் தூய்மையை எடுத்துரைக்கும் பவளக்கொடி’

தங்கைப்பாசப் பிணைப்பை உறுதிப்படுத்த 'உலகம் பொல்லாதது"

குழந்தைப் பாசத்தை எடுத்துரைக்கும் தெய்வம் நேரில் வரும்'

ரோஷக்கார ஆலமரத்தடிக்கிழவர் காசிநாத கண்காணியின் வரலாறாக, கால்படி அரிசி ஆத்மா”

HH