32 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா ஆனால் , அதிகமாக உறுப் புக்களை இயக் இதி குறைந்தளவே பயனைப் பெறுகின்ற வகையில் சுவாசம் இருக்கிறது. மேல் நாடுகளில் இம் முறையே பலரால் பின்பற்றப் படுகிறது. இம்முறை சுவாசத்தினால்தான் தொண்டை, பேச்சுக் குழலில் நோய் ஏற்படவும் , கடினமான பிசிறும் குரல் உண்டாகவும் காரணமாகிறது. LD Til | G6) i T3. Li (Chest - Breathing): முன்னைய முறையை விட, இம் முறை சிறிது, பயன் தரவல்லது. அடி வயிறு மேலாக அழுந்த, அதனால் வயிற்றுக்கும் மார்புக் கும் உள்ள விதானப் பகுதி மேலெழும்ப, அதன் மூலம் விலா எலும்புகளும் மார்பெலும் புகளும் அதிகம் மேலேறி நிற்க - மார்பு அதிகமாக விரிய, அதிகக் காற்று உள்ளே நுழைகிறது. =9|116) suff's ps3 3: 6,173 lb (Abdomen Breathing): இயல்பாக இருக்கின்ற நிலையில் மேற் கூறிய சுவாசம் பயன் தரும் . ஆனால் பயிற்சி செய்யும பொழுது, ஆழ்ந்த சுவாசம் தான் அதிகப் பயனையும் செழிப்பையும் தரும். அதுவே முழுமையான சுவாசம் என்று எல்லா பயிற்சியாளர்களாலும் அறிஞர்களாலும் பின்பற்றப் படுகிறது. இம் முறையில் நுரையீரல் முழுப்பொறுப்பை வகிக்கிறது. அடிவயிறு நன்றாக உள்ளே அழுந்த, அதனால் உதரவிதானம் (Diaphram) மேலே உந்தப் படுகிறது. விதானம் மேலே எழும் பும் போது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மார்பு எலும்புகள் மேலும் அதிகமாக விரிகின்றன. மார்புக்கூடு விரியத்தொடங்கிய
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/34
Appearance