உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை முன்னுரை பக்திப் பாடல்களை மிகுதியும் பெற்றது தமிழ்-1; பக்தி இயக்க காலம்-1, தொல்காப்பியர் கூறும் இந்திரன், வருணன் இலக்கியத்தில் இடம் பெறாதது ஏன்?-3; வேதத்தில் இடம் பெறாத மாயோனுக்கும், சேயோனுக்கும் தொல்காப்பியத்தில் இடம்-5; சங்கப் பாடல்களில் வேதம், வேள்வி பற்றிய குறிப்புக்கள்-6; பார்ப்பனருள்ளும் இருவகை-12; புறம் 166 ஆம் பாடல் குறிப்பது யாரை - அப் பாடற் பொருள்-13. அடிக்குறிப்புக்கள் 17, 18. வேதகால ருத்ர-சிவன் ரிக் வேதத்தில் காணப்பெறும் ருத்ரன்-19; பிராமணங்களில் கூறப் பெற்ற யாகங்களில் ருத்ரன் ஒதுக்கப்படுகிறான்-21; ருத்ரன் என்ற பெயர்க் காரணம்; அவன் பதுனாம்பதி ஆனது எவ்வாறு?-21; ரிக்கிலும் பிற வேதங்களிலும் வரும் அவன் உடல் வருணனை-22; வாஜஸநேய ஸம்ஹிதை ருத்ரனை இழிவுபடுத்திக் கூறல்-24; மொஹஞ்சதாரோ, ஹாரப் பாவில் அகப்பட்ட முத்திரைகள்-25: தைத்ரீய ஸம்ஹிதையில் ருத்ர்ன் வளர்ச்சி-26; ஸ்வேதாஸ்வதர உபநிடதத்தில் சிவன் பெறும் வளர்ச்சி-26; சிவன் பற்றிய புராண காலச் செய்திகள்-28; பக்தி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தும் உபநிடதம்-32; அஷ்டமூர்த்தம், பஞ்ச முகம் பற்றிய குறிப்புக் கள்-இவற்றின் தொகுப்புரை-33; ஸம்ஹிதைகளில் காணப்பெறும் மாறுபாடுகளின் காரணம்-40 . அடிக்குறிப்புக்கள்-41-45. வேதத்தில் புகுந்த சிவன் தாண்டேகரின் 'வேதகாலத் தெய்வக் கதைகளின் போக்கு' என்ற நூலிலிருந்து ருத்ர சிவன் பற்றிய க்ருத்துக்