0.13 கள்-46; ருத்ரன் பற்றிய எந்தக் கொள்கையையும் ஆதாரத்துடன் கூறமுடியாத நிலை-49; வேத காலக் குருமார்கள் ருத்ர சிவனை ஒதுக்க முயன்றமை; வேறு வழி இன்றி இடங் கொடுத்தமை-49; வேத காலத்துக் கும் முற்பட்ட காலத்தில் மக்களின் வழிபடு தெய்வமாகச் சிவன் இருந்த நிலை-49; ருத்ர-சிவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவி இருந்த கொள்கையாகும்-51; 燃 என்ற சொல் பிறந்த கதை-52; ருத்ரன் என்ற பயர் சிவன் என்று மாறின காரணம்-53; லிங்கம் என்ற பெயரைக் கூறாத காரணம்-54; சத ருத்ரீயத்தில் உள்ள சில பெயர் விளக்கம்-55. அடிக்குறிப்புக்கள்-57, 58. சங்கத் தமிழர் கண்ட சிவன் தொல்காப்பியனார் கூறும் தெய்வம், கடவுள் என்ற சொற்களுள் பொருள் வேறுபாடு-59; சங்கப் பாடல்களுள் வரும் கடவுள் என்ற சொல் யாரைக் குறிக்கிறது?-60; மலையுறை கடவுள் என்பது முருகனையா?-61; மதுரைக் காஞ்சி பேசும் தத்துவக் கருத்து-64; அம்பலம், பொதியில்-கோயிலைக் குறிக்கும் பெயர்கள்-64; கோயில் அமைப்பு முறை-65; நெடிய சுவர்களுடனும் உத்திரக் கட்டையுடனும் கோயில்கள் கட்டப்பெற்றன-66; புகழுக்குரிய கோச் செங்கணான் கோயில்கள் கட்டியதற்கு முன்பே இத் தமிழகத்தில் கோயில்கள் சிறிய, பெரிய அளவில் கட்டப்பெற்றன-67; கடவுட் படிமம் தறியாகவும், ஒவியமாகவும் அமைக்கப் பெற்றன-68; தொல்காப்பியனார் நிலப்பிரிவினையில் கூறும் தெய்வப் பெயர்கள்-69; சிவனைக் குறிக்காத காரணம்-7 1. அடிக்குறிப்புக்கள்-72, 73. காப்பிய காலம்வரை சிவன் சங்கப் பாடல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் கூறும் செய்திகள்-74; கலித்தொகைப் பாடல்கள் கூறும் புதிய செய்திகள்-76; தொல்காப்பியனார் கூறிய வேதத் தெய்வங்கள் ஒதுக்கப்பட்டன-78; வேதகால ருத்ர சிவனைச் சங்கப் பாடல்கள் குறிக்கவில்லை-7 9; புராண காலச் சிவனே இங்கு இடம் பெறுகிறான்-80; லிங்கபுராணக் கதைகளைச் சங்கப் பாடல்கள் ஒதுக்கியது ஏன்?-81; சிவன் என்ற தமிழ்ப் பெயரைச்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/15
Appearance