{) 1 () I 0. சேக்கிழார் கண்ட சைவம் ஞானசம்பந்தர் புரட்சியை அடுத்துத் தோன்றிய சங்கர அத்வைதம்-171; மூவர் முதலிகள் தோற்று வித்த பக்தி மார்க்கத்தில் திருமூலர் எவ்வாறு புகுந்தார்?-172; திருமுறை வளர்ச்சியில் திருமந்திரம் ஒட்டவில்லை-173; சேக்கிழாருக்கு முற்பட்ட காலத். திலேயே திருமுறை ஒதும் மரபு எற்பட்டு விட்டது-174; மூவர் ஊர் ஊராகச் சென்றது ஏன்?-176; சமுதாய மக்களைச் சந்திக்கவே எனச் சேக்கிழார் அறிந்தார்-176; தொல்பழஞ் சமயமாகிய சைவம் தோன்றிய தென் னாட்டின் பெருமை-180 சைவம் வளர்த்த தமிழின் பெருமை-181; இவை இரண்டையும் வளர்த்த பிள்ளையார் தோற்றத்தால் உலகம் பயனடைதல்-183; கலைஞானம் என்றால் என்ன?-184; பிள்ளையார், நாவரசர் பாடல்களில் இராவணன் குறிப்பு ஏன்?-187; நாவரசர் காலத்திலேயே சைவ வைணவப் போராட்டம் தொடங்கி விட்டது-190; அரசன் பிற சமயத்தவனாயி னும் ஆட்சி செய்ய வேண்டிய முறை-194; பல்லவன் செய்த தவறு-195; அரசன் போரிட்டு நாட்டைக் கவர் வதைச் சேக்கிழார் வெறுக்கவில்லை-196; நெடுமாறனை ஏசாதது ஏன்? நெடுமாறன் செயலில் குற்றங் காண வில்லை-198; மங்கையர்க்கரசியாரை விளித்துப் பேசு வதில் புதுமை-201. அடிக்குறிப்புகள்-205-207. சேக்கிழார் படைப்பாற்றல் நாட்டின் நிலை பெரியபுராணம் தோன்றக் காரணமாயிருந்தது-208; தொண்டர்கள் பற்றிக் கூற வேண்டிய இன்றியமையாமை-210: காப்பியத் தலைமை யாருக்கு? தொண்டாகிய பண்பே காப்பியத் தலைமை பெறுகிறது-210; பண்பைத் தலைமை யாக்கித் தோன்றிய இலக்கியங்கள்-21 1; தனி மனித வரலாற்றைக் காப்பியமாகப் பாடாதது ஏன்?-215; அவர் குறிக்கோளை நிறைவேற்றத் திருத்தொண்டத் தொகை உதவிற்று-216; திருக்கூட்டச் சிறப்பு என்பதன் உட்கருத்து யாது?-221; உடல் தொண்டின் இன்றியமை
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/18
Appearance