1 1. I 2. 0.17 யாமை-233; அடியார்களை வீரர் என்று கூறியது ஏன்?-226. அடிக்குறிப்புகள்-229. அடியார்கள் யார்? சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருக்க அறுபத்து மூவரை மட்டும் சேக்கிழார் தேர்வு செய்தது ஏன்?-230; சமய அனுபவம் பெற்றவர் வேறு, சமயத்தைப் பின்பற்றுபவர் வேறு-231; பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் சமய அனுபவத்தில் திளைத்தவர்கள்-232; பல்வேறு வாழ்க்கை முறையில் ஈடுபட்டவர்கள்-234; வரலாறுகளில் உள்ள ஒருமைப் பாடு-234; மந்திரம் என்ற சொல்லின் பொருள் யாது?-237; சாதாரணச் சொல்லுக்கும் மந்திரத்துக்கும் தொல்காப்பியனார் கண்ட வேறுபாடு-238; அடியார் களை உலகம் என்றும் அறிந்து கொண்டதில்லை-240; பக்தி என்றால் என்ன?-245; நாவரசர் சமணம் புகுந்தது ஏன்?-251; சமய, சமயிகள் வேறுபாடு-252; சலம் பூவொடு என்ற பாடலின் பொருள் யாது?-252. அடிக்குறிப்புக்கள்-25:6-25 8. தொண்டு நெறியே சைவ நெறி அன்பு, தொண்டு என்பவற்றிற்குச் சேக்கிழார் கண்ட பொருள்-2:59, உணவிடுதல் தொண்டு-261; உணவிடுதல் யாருக்கு?-261 அன்பு வன்முறையில் வெளிப்படலாமா?-264; எறிபத்தர் செய்கையில் அன்பு, தொண்டு வெளிப்படுகிறதா?-266; தொண்டர் அரசராகவும் ஆண்டியாகவும் இருக்கலாம்-271; சிவனடியார்கள் பிழை செய்யமாட்டார்கள்; தன்னல மின்மையின் அவர்கள் செயல்களைக் கவனத்துடன் எடை போட வேண்டும்-27 2; ஞானசம்பந்தர் செய்த சமுதாயப் புரட்சி-275; ஐயர் என்ற சொல்லாட்சி-276; விழிமிழலைப் பஞ்சம் தீர்த்தல்-281 மதுரை நிகழ்ச்சி யில் புரட்சி வீரர்-28.5; பிள்ளையார், நாவரசர் வேறுபட்ட கொள்கைகள்-287; புகழ்ச் சோழர் அரசரா? அடியாரா?-291; இயற்பகையார் வரலாற்றின் விளக்கம்-29 6: திருவாரூரில் மனுநீதிக் கதை எங்கே வந்தது? ஏன் அதனை ஆசிரியர் எடுத்தோது கின்றார்?-302; வைதிக மறுப்பை வெளியிட வாய்ப் பாகப் பயன்படுகிறது-303; தமிழர் அறநெறி வைதிக
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/19
Appearance